tag:blogger.com,1999:blog-6437700866966333805.post2258108497444415054..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - 2சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-62554164933675536102011-05-03T19:52:45.274-04:002011-05-03T19:52:45.274-04:00உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும், அன்பும், ஆதரவும் ...உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும், அன்பும், ஆதரவும் கம்பெனிக்குத் தெம்பூட்டும் விதத்தில் இருப்பதைத் தெரிவித்துக் கொள்வதில் சுடுதண்ணி பெருமகிழ்ச்சியடைகிறது. நேரமின்மை காரணமாக தனித்தனியே பின்னூட்டங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை பொருத்தருளவும்.

ஆடிட்டர்கள் குறித்தானக் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி @ ராஜ நடராஜன்.

அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி @ ஆல் இன் ஆல், முத்துலெட்சுமி, ஜோ, அஜின்ஹரி, நண்பன், அன்னராஜ், அகல்விளக்கு, சிநேகிதன், தவறு, அக்பர், தாமஸ், சேலம் தேவா :)சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-85223483570543238482011-05-03T13:33:45.637-04:002011-05-03T13:33:45.637-04:00செசல்ஸ்,மொரிசியஸ் திருடர்களைப் புடிக்கணுமே!வழி ஏதா...செசல்ஸ்,மொரிசியஸ் திருடர்களைப் புடிக்கணுமே!வழி ஏதாவது சொல்லுங்களேன்.நான் அசாங்கிகிட்ட கேட்டதுக்கு ஸ்விஸ் கணக்கு மட்டும்தான் இப்போதைக்கு இருக்குதாம்.1.76 ல கட்டிங் கொடுத்தா கண்டு புடிச்சுக் கொடுக்கிறேன்ங்கிறார்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-86377176139740221232011-05-03T13:28:36.709-04:002011-05-03T13:28:36.709-04:00//இதைத் தவிர பயணிகள் விமான நிலையத்திலும், இராணுவ வ...//இதைத் தவிர பயணிகள் விமான நிலையத்திலும், இராணுவ விமானத் தளங்களிலும் செயல்படும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையினையும் //

டச் விட்டுபோச்சோன்னு நினைச்சேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-63662818729605385402011-05-03T13:27:06.735-04:002011-05-03T13:27:06.735-04:00//அப்படித் திறப்பதற்கு என்று குறைந்த பட்சம் மூன்று...//அப்படித் திறப்பதற்கு என்று குறைந்த பட்சம் மூன்று பேர் கொண்ட குழு இருக்கும்.//

முந்தைய பின்னுட்டத்துக்கு இரண்டு பேர் போதும்தானே!இன்னொரு ஆளு எதுக்கு?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-29203732849105155162011-05-03T13:25:31.777-04:002011-05-03T13:25:31.777-04:00//இந்த அறையினை கைரேகை அல்லது விழித்திரை பதிவுகள் ம...//இந்த அறையினை கைரேகை அல்லது விழித்திரை பதிவுகள் மூலம் மட்டுமே திறக்க முடியும்//

இனிமேல் பெண்களை சைட் அடிக்கும் பசங்களை உசாரா கவனிக்கனும்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-28990755615060854662011-05-03T13:21:37.732-04:002011-05-03T13:21:37.732-04:00//எவ்வளவு பணம் சேர்த்தாலும் கடைசியில் ஏதாவது ஒரு ஆ...//எவ்வளவு பணம் சேர்த்தாலும் கடைசியில் ஏதாவது ஒரு ஆடிட்டர் காலில் விழுந்து தான் ஆக வேண்டும்.//

இந்தியாவில படிச்ச மொத களவாணிக யாருன்னு கேட்டீங்கன்னா CA படிச்சிட்டு ஆடிட் வேலை செய்பவர்கள் தான்.எப்படி திருடுவது என்று கற்றுக்கொடுப்பவர்களும் இவர்கள்தான்.ரொம்ப நாளா ஆடிட்டர் பற்றி விலாவாரியா சொல்லனுமின்னு நினைச்சிகிட்டே இருக்கேன்.வத்திகுச்சி சரியா உரசமாட்டேங்குது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-27213066384712708732011-05-03T13:17:09.637-04:002011-05-03T13:17:09.637-04:00//இதன் காரணமாகத் தான் அடிக்கடி இந்திய சி.பி.ஐ அதிக...//இதன் காரணமாகத் தான் அடிக்கடி இந்திய சி.பி.ஐ அதிகாரிகள் செசல்ஸ், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு விசாரணைக்காக செல்வது குறித்தும் அல்லது அவர்களின் விசாரணையில் இந்த நாடுகள் குறித்தான சொல்லாடல்கள் கலந்திருப்பதையும்//

இந்த வரிகளைப் படித்து விட்டும் எஸ்கேப் செய்ய நான் கேப்மாரியா என்ன:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-52993398822239039762011-05-03T12:35:46.066-04:002011-05-03T12:35:46.066-04:00இதுவரைக்கும் இந்த நெட்வொர்க் சம்பந்தப்பட்ட தகவல்கள...இதுவரைக்கும் இந்த நெட்வொர்க் சம்பந்தப்பட்ட தகவல்களை படிச்சா தன்னிச்சையா தூக்கம் வரும்.உங்க பதிவு சுவாரஸ்யமா இருக்கு..!! கலக்குங்க..!! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-70341777912667789092011-05-03T11:24:26.535-04:002011-05-03T11:24:26.535-04:00சுவையானத்தகவல்கள் நன்றி சார்.சுவையானத்தகவல்கள் நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-52343607278082106312011-05-03T10:12:14.018-04:002011-05-03T10:12:14.018-04:00அன்பின் கருத்தை வழிமொழிகிறேன் சுடுதண்ணி.அன்பின் கருத்தை வழிமொழிகிறேன் சுடுதண்ணி.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-24665257930667862102011-05-03T09:49:48.824-04:002011-05-03T09:49:48.824-04:00இதுவரை அறிந்திராத தகவல்கள்.
நல்ல பகிர்வு. முந்தைய...இதுவரை அறிந்திராத தகவல்கள்.

நல்ல பகிர்வு. முந்தைய பதிவுகளை போலவே.

நட்சத்திர வாழ்த்துகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-18920792885144861722011-05-03T08:56:13.657-04:002011-05-03T08:56:13.657-04:00அண்னா... எப்படி.. இருக்கீங்க..
ரொம்ப நாள் கழிச்சு....அண்னா... எப்படி.. இருக்கீங்க..
ரொம்ப நாள் கழிச்சு..நச்சுனு..சூப்பர்.
49ஒ..போட்டவுங்க வீட்டுக்கு போலிச..அனுப்புர..புண்னியவான்க..இருக்குற..நாடு..பார்த்து..இருங்க.ஆல் இன் ஆல் அழகு ராஜாhttps://www.blogger.com/profile/18226258008951510434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-83820464988976685442011-05-03T07:36:30.095-04:002011-05-03T07:36:30.095-04:00தொடருங்கள் நண்பா..தொடருங்கள் நண்பா..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-79329661422880059062011-05-03T05:51:42.517-04:002011-05-03T05:51:42.517-04:00சூப்பர் தல....
:-)சூப்பர் தல....

:-)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-15448671478173712412011-05-03T04:11:12.299-04:002011-05-03T04:11:12.299-04:00தங்க நாற்கர சாலையில் பயணிப்பது போல தொடர் பறக்கத் த...தங்க நாற்கர சாலையில் பயணிப்பது போல தொடர் பறக்கத் தொடங்கி விட்டது,ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-48540673263226786652011-05-03T02:02:10.812-04:002011-05-03T02:02:10.812-04:00I love your blogs sir. Happy to c you again.I love your blogs sir. Happy to c you again.Annaraj Ponpandihttps://www.blogger.com/profile/08766298660120056082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-5222872681373038192011-05-03T01:58:37.969-04:002011-05-03T01:58:37.969-04:00Ur descriptions are well organized and easy to und...Ur descriptions are well organized and easy to understand. wishes to write more and know more.FREIND-நண்பன்https://www.blogger.com/profile/10473066383073078947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-16423414154649491452011-05-03T00:52:56.006-04:002011-05-03T00:52:56.006-04:00Excellent..happy to see you back in writingExcellent..happy to see you back in writingAjinHarihttps://www.blogger.com/profile/03857514132843144424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-31359437425480944792011-05-03T00:36:48.292-04:002011-05-03T00:36:48.292-04:00நட்சத்திர வாழ்த்துக்கள். :)நட்சத்திர வாழ்த்துக்கள். :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-90703449575056304232011-05-03T00:32:04.216-04:002011-05-03T00:32:04.216-04:00அடிச்சு ஆடுங்க network engineer ஆனா எனக்கு மிகவும்...அடிச்சு ஆடுங்க network engineer ஆனா எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது உங்கள் எழுத்துகளை பார்க்க ,நட்சத்திர வாழ்த்துகள்joe vimalhttps://www.blogger.com/profile/12100087895761235160noreply@blogger.com