tag:blogger.com,1999:blog-6437700866966333805.post2652661342131445399..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: மெமரி டிஸ்க் அபாயங்கள் - 1சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-3816558704116580572010-11-24T13:58:17.763-05:002010-11-24T13:58:17.763-05:00உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி அரூண், nir.தொடர்ந்...உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி அரூண், nir.தொடர்ந்து வாங்க.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-86780483834038346442010-11-20T02:46:57.989-05:002010-11-20T02:46:57.989-05:00இன்று தான் உங்கள் தளத்தை பார்க்கும் படிக்கும் தருண...இன்று தான் உங்கள் தளத்தை பார்க்கும் படிக்கும் தருணம் வாய்த்தது நண்பரே ....
ஒவ்வொன்றாக படித்து பின்னூட்டம் இடுகிறேன் ...
மிகவும் உபயோகமான தேவையான தகவல் மற்றும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/03818310265518782261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-68530754055396896372010-05-12T03:51:24.323-04:002010-05-12T03:51:24.323-04:00GOOD JOB!!!
USEFUL INFORMATION!GOOD JOB!!!
USEFUL INFORMATION!"தாரிஸன் "https://www.blogger.com/profile/11358509571524417756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-27471330598700207202009-12-02T15:45:59.346-05:002009-12-02T15:45:59.346-05:00நீங்கள் சொல்வது மிகச்சரி மணிகண்டன். மிக்க நன்றி வர...நீங்கள் சொல்வது மிகச்சரி மணிகண்டன். மிக்க நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் :).

நன்றி யோகன் :)

நன்றி ரோஸ்விக் :)

நன்றி நண்பா.. நமிதா விடுமுறையில் இருப்பதால் வரவில்லை. விரைவில் வந்துவிடுவார் :D.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-21965532095026098242009-11-24T04:21:32.476-05:002009-11-24T04:21:32.476-05:00//சமீபத்தில் "கருவறையில் பஜனை " என்ற படம...//சமீபத்தில் "கருவறையில் பஜனை " என்ற படம் மொபைல் போன் பழுதுபார்க்கப் போய் அதிலுள்ள மெமரி கார்டில் இருந்து சுடப்பட்டு அனைத்து ஊடகங்களிலும் சிறப்பாக ஓடிக்கொண்டிருப்பது குறித்து அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்//

ஹி ஹி ஹி ... அத நெட்ல கூட விட்டு நட்ட கழட்டிப்புட்டாங்கல்ல...

ரொம்ப தேவையான ஒரு விஷயம். அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க.

"அந்த மாண்டவர் மீண்டால் டேட்டா" எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சிக்கலாம்.

அப்புறம் தல!

ஹி..ஹி..

நமிதாவக் காணோம்.

:-)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-4032808981892238552009-11-23T23:04:37.707-05:002009-11-23T23:04:37.707-05:00அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நண்பர்களுக்கும்...அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நண்பர்களுக்கும் தெரியப்படுத்தலாம். வாழ்த்துக்கள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-57535966508865131002009-11-23T17:32:09.029-05:002009-11-23T17:32:09.029-05:00அறிந்து வைக்கவேண்டியதே!
மிகுதியை எதிர்பார்க்கிறேன...அறிந்து வைக்கவேண்டியதே!
மிகுதியை எதிர்பார்க்கிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-73876038042980330842009-11-23T16:17:04.579-05:002009-11-23T16:17:04.579-05:00நான் இதுபோன்று என்னுடைய டிஜிட்டல் கேமராவில் ரெகார்...நான் இதுபோன்று என்னுடைய டிஜிட்டல் கேமராவில் ரெகார்ட் செய்யப்பட்டு டெலீட் செய்யப்பட்டதை மிகவும் எளிதாக கொண்டுவர முடிந்தது. அதுவும் ப்ரீ மென்பொருள் மூலமாகவே. மறுபடியும் SD card முழுக்க சேமிக்கபட்டால் தான் முழுவதையும் அழிக்கமுடியும். அதைத்தவிர நிரந்தரமாக அழிக்க ஒருசில மென்பொருள்களும் உள்ளன.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.com