tag:blogger.com,1999:blog-6437700866966333805.post2909243617211630076..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 3சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-92169995135961165102012-10-09T06:24:58.407-04:002012-10-09T06:24:58.407-04:00//ஜோதிஜி said...//
சுடுதண்ணி தளம் பற்றி ஜோதிஜி அ...//ஜோதிஜி said...//

சுடுதண்ணி தளம் பற்றி ஜோதிஜி அவர்கள் பல் முறை சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதன் அர்த்தம் மிகவும் உண்மைதான்..

தலைச்சிறந்த தளங்களுல் சுடுதண்ணி இருக்கும்,,Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-43087966796823026382010-12-15T00:46:28.597-05:002010-12-15T00:46:28.597-05:00இண்ட்ரஸ்டிங்..இண்ட்ரஸ்டிங்..guruhttps://www.blogger.com/profile/07505816660254732556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-49401887563469312332010-12-07T01:57:37.880-05:002010-12-07T01:57:37.880-05:00நண்பரே, தற்போது விக்கிலீக்ஸ் mirroring முறையில் பல...நண்பரே, தற்போது விக்கிலீக்ஸ் mirroring முறையில் பல இணையதளங்களை உருவாக்கியுள்ளதாக படித்தேன். தாங்கள் அதை பற்றியும் ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.

நன்றி,
ராஜா.rajadevanhttps://www.blogger.com/profile/00841467353801202334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-66484939947337609772010-12-05T13:49:08.721-05:002010-12-05T13:49:08.721-05:00மிக்க நன்றி சாமக்கோடாங்கி.
உங்கள் அன்புக்கும், ஊக...மிக்க நன்றி சாமக்கோடாங்கி.

உங்கள் அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சாய்தாசன். உங்கள் அறிவுரைகள் கண்டிப்பாக வரும்காலத்தில் பரிசீலிக்கப்படும். தொடர்ந்து வாங்க, மகிழ்ச்சி.

மிக்க மகிழ்ச்சி மருத்துவரய்யா. தொடர்ந்து வாங்க.

நன்றி சர்வேசன் :)சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-69020178684201457912010-12-05T13:03:19.090-05:002010-12-05T13:03:19.090-05:00nice.nice.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-85186744864435000122010-12-05T12:36:37.725-05:002010-12-05T12:36:37.725-05:00சிக்கலான விடயங்களை புரிய வைத்திருக்கிறீர்கள். நன்ற...சிக்கலான விடயங்களை புரிய வைத்திருக்கிறீர்கள். நன்றிMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-69768838685229228412010-12-05T02:12:59.787-05:002010-12-05T02:12:59.787-05:00//Its amazing. No one is revels such knowledge in ...//Its amazing. No one is revels such knowledge in Tamil till today. //

அதே! அதே!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-29792128796403553572010-12-05T01:58:24.957-05:002010-12-05T01:58:24.957-05:00Advance congratulations for sure spot at vikatan v...Advance congratulations for sure spot at vikatan varaverparai in future.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-2123478131393683842010-12-05T01:55:08.037-05:002010-12-05T01:55:08.037-05:00you should have written it as a book or at least c...you should have written it as a book or at least contacted youthful.vikatan.com to publish as a series.
Here at this blog the reach is limited.
Please consider this at least now or next serial.

avoid giving download links to illegal software which could be unlawful under indian laws.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-74452427066724999432010-12-04T13:02:39.455-05:002010-12-04T13:02:39.455-05:00தல.. சத்தியமா பின்னீட்டிங்க....
தொடருங்க..
ஆனா வ...தல.. சத்தியமா பின்னீட்டிங்க....

தொடருங்க..

ஆனா விக்கிலீக்ஸ முடக்கீடானுகளே பாவிங்க...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-992407662649654382010-12-04T10:46:34.742-05:002010-12-04T10:46:34.742-05:00உங்கள் அனைவரின் அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க ...உங்கள் அனைவரின் அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. உங்களின் வார்த்தைகள் கம்பெனிக்குத் தெம்பூட்டும் விதத்தில் இருப்பதை தெரிவித்துக் கொள்வதில் சுடுதண்ணி மகிழ்ச்சியடைகிறது.

சிறிய இடமாற்றம் @ அறிவிலி (நலமா?) :)

தகவலுக்கு மிக்க நன்றி செந்தில் :). மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும்...சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-64465132208434361722010-12-04T10:06:47.599-05:002010-12-04T10:06:47.599-05:00நண்பரே, தங்கள் பதிவுகள் மிக அருமை, ஒவ்வொன்றாக படித...நண்பரே, தங்கள் பதிவுகள் மிக அருமை, ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருக்கிறேன். நான் மென்பொருள் துறையில் 4 வருடம் வேலை செய்தவன், இருந்தாலும் தங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. மேலும் வளர வாழ்த்துக்கள்.

ராஜா.rajadevanhttps://www.blogger.com/profile/00841467353801202334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-28134016869361505742010-12-04T05:07:13.023-05:002010-12-04T05:07:13.023-05:00This comment has been removed by the author.vasuhttps://www.blogger.com/profile/05663112704008836317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-67872364837953193702010-12-04T02:17:38.236-05:002010-12-04T02:17:38.236-05:00தமிழ்மணம் டாப் 20 பிளாக்கில் 9வது இடம் பெற்றமைக்கு...தமிழ்மணம் டாப் 20 பிளாக்கில் 9வது இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-63321497413000646822010-12-03T16:55:09.409-05:002010-12-03T16:55:09.409-05:00உரிக்கட்டும்! உரிக்கட்டும்!
அருமை!உரிக்கட்டும்! உரிக்கட்டும்!

அருமை!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-1441590141110208372010-12-03T13:45:10.173-05:002010-12-03T13:45:10.173-05:00Explanation is chanceless. Great Man. :-)Explanation is chanceless. Great Man. :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-78054260218038601542010-12-03T13:10:02.429-05:002010-12-03T13:10:02.429-05:00ரொம்ப நல்லா இருக்கு.
ஆனா நெறைய விசயம் புரியமாட்டேங...ரொம்ப நல்லா இருக்கு.
ஆனா நெறைய விசயம் புரியமாட்டேங்குது.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-42116953883241881562010-12-03T11:24:58.536-05:002010-12-03T11:24:58.536-05:00super, this is my first time to see your site. it&...super, this is my first time to see your site. it's very usful for me. thanks.

can you post details about cctv system internet configuration and router setting and also how to change software in virus attack cellphone. i think it will be useful for all.
thankskajahttps://www.blogger.com/profile/17530868622177634747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-39290168125361106652010-12-03T10:55:28.422-05:002010-12-03T10:55:28.422-05:00suduthaniyai aaravittudatheerkalsuduthaniyai aaravittudatheerkalSirajhttps://www.blogger.com/profile/11137966332409476238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-86829592689229080882010-12-03T09:43:40.229-05:002010-12-03T09:43:40.229-05:00இணையம் என்பது எனக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியமான விசய...இணையம் என்பது எனக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியமான விசயம்.

எட்டுவழி தேசிய நெடுஞ்சாலை வேகப் பயணம் முதல் ஒத்தயடி பாதை வரைக்கும் அத்தனையும் இதில் சாத்யம்.

எல்லாவிதமாகவும் இதில் புகுந்து வந்துள்ளேன். ஆனால் கடந்த 10 வருடங்களில் உங்களைப் போன்று தெளிவான அடிப்படை அறிவு இல்லாமலே முடிந்தவரைக்கும் எனக்குத் தேவையான சாத்யக்கூறுகளை பிரித்து மேயந்துள்ளேன்.. ஆனால் என்னுடைய ஆச்சரியமெல்லாம் ஒரு இடத்தில் இருந்து (அல் குவைதா) மற்றொரு இடத்திற்கு கடத்தும் செய்திகளை டிகோட் அல்லது சங்கேத வார்த்தைகள் மூலம் கடத்துவது முதல் அதையும் உடைத்து பகுத்து பார்த்து கண்டுபிடித்து அதன் நதிமூலம் ரிஷிமூலம் வரைக்கும் கண்டு பிடிக்கும் வித்தகர்கள் வரைக்கும் இந்த ஆச்சரியம் எல்லை மீறி போய்க் கொண்டேயிருக்கிறது.

வியப்புடன் உங்களின் பல கட்டுரைகளை படித்து இருந்தாலும் அடிப்படை விசயங்கள் ஒன்றுமே புரியாது.

காரணம் அடிப்படை சமாச்சர விசயங்கள் என்னிடம் இருந்து இருந்தால் இன்னும் கூட கொஞ்சம் ஒன்றிப் போயிருக்கலாம்.

ஆனால் இந்த கட்டுரை ஏறக்குறைய புலனாய்வு கட்டுரைகளை போலவே இருப்பதால் விசயங்கள் பின்னோக்கியும் கொடுத்துள்ள விபரங்கள் முன்னோக்கி இருப்பது ஆச்சரியம்.

எனக்கு முழுமையாக புரிந்தது அதை விட அதிசயம். இது தான் உங்கள் வெற்றி.

தொடர்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-37589449073652538352010-12-03T08:52:40.564-05:002010-12-03T08:52:40.564-05:00//ஜூலியனின் அட்டகாசங்கள் தொடரும் :).//
உங்க அட்டக...//ஜூலியனின் அட்டகாசங்கள் தொடரும் :).//

உங்க அட்டகாசங்களும் தொடரட்டும்.

மே-நவம்பர் எங்க காணாம போயிட்டீங்க?
:-))அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-70041461757420345302010-12-03T06:44:46.102-05:002010-12-03T06:44:46.102-05:00தமிழக அசாங்கி:)தமிழக அசாங்கி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-74442524495846388922010-12-03T06:11:03.740-05:002010-12-03T06:11:03.740-05:00டேக் ஆஃப் நல்ல இருக்கு சுடுதண்ணி அண்ணே !
அமெரிக்க...டேக் ஆஃப் நல்ல இருக்கு சுடுதண்ணி அண்ணே !

அமெரிக்க அரசாங்கத்தால் விக்கிலீக்ஸ் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது...

எங்கள் இணையதளத்தை முடக்கினாலும் சேவை
தொடரும்: விக்கிலீக்ஸ் அதிரடி அறிவிப்புpuduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-5574225288130737772010-12-03T05:21:49.932-05:002010-12-03T05:21:49.932-05:00சினிமாக்களில்தான் இப்படியெல்லாம் பார்த்திருப்போம்....சினிமாக்களில்தான் இப்படியெல்லாம் பார்த்திருப்போம். உங்கள் தொடர் ஒரு க்ரைம் ஸ்டோரி படிப்பதுபோல் இருக்கிறது. ஹீரோ போல் ஜூலியன் தெரிகிறார்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-63096803013947254692010-12-03T05:03:41.513-05:002010-12-03T05:03:41.513-05:00சூப்பர் !சூப்பர் !கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com