tag:blogger.com,1999:blog-6437700866966333805.post316693768885803955..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 1சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-23639100566365665062011-01-30T04:34:37.361-05:002011-01-30T04:34:37.361-05:00nalla tagaval thrattum ungal paninalla tagaval thrattum ungal panimahrufulkarkihttps://www.blogger.com/profile/14871714519802121018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-87464259569915230902011-01-23T08:13:53.566-05:002011-01-23T08:13:53.566-05:00thagavalukku nanry.happy thamil puththaandu.
anbut...thagavalukku nanry.happy thamil puththaandu.
anbutan N.G.N.SWAMY.ngnswamyhttps://www.blogger.com/profile/08827242075872340506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-14339006239722474392011-01-16T02:48:17.523-05:002011-01-16T02:48:17.523-05:00தமிழ்மணம் விருதினை வென்றதற்கு வாழ்த்துகள் சுடுதண்ண...தமிழ்மணம் விருதினை வென்றதற்கு வாழ்த்துகள் சுடுதண்ணி.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-42876601614885866002011-01-15T09:22:16.801-05:002011-01-15T09:22:16.801-05:00தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வா...தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-89741500516565158662011-01-15T00:38:33.494-05:002011-01-15T00:38:33.494-05:00தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-42814444975352477142011-01-06T07:40:06.860-05:002011-01-06T07:40:06.860-05:00நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி. - சூரி...நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி. - சூரி
http://surimount.blogspot.com/
http://suriyodayamtamil.blogspot.com/surimountainhttps://www.blogger.com/profile/01067814036340172403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-81758618344739113612010-12-02T23:37:56.978-05:002010-12-02T23:37:56.978-05:00விக்கி லீக்ஸ் பற்றி கூறிய விளக்கம் அருமை தொடரவும் ...விக்கி லீக்ஸ் பற்றி கூறிய விளக்கம் அருமை தொடரவும் வாழ்த்துக்கள்Umapathyhttps://www.blogger.com/profile/05932168805958648857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-14650238539002059192010-12-02T03:43:52.172-05:002010-12-02T03:43:52.172-05:00ஊக்கத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி யோகேஷ், சைவ...ஊக்கத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி யோகேஷ், சைவக்கொத்துபுரோட்டா. தொடர்ந்து வாங்க :)

பகிர்வுக்கு மிக்க நன்றி தினேஷ் :)

கோவை சரளா பாதிப்பா @ ஜோதிஜி :Dசுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-59976707586603429952010-12-02T02:59:09.996-05:002010-12-02T02:59:09.996-05:00உண்மையிலையே சரியான நேரத்தில் மிக சரியாக தேர்ந்தெடு...உண்மையிலையே சரியான நேரத்தில் மிக சரியாக தேர்ந்தெடுக்கப் பட்ட தொடர். தொடர்ந்து எழுதி வாருங்கள்...

இந்த தளத்தை ஆரம்பிச்சவரு ஆஸ்த்ரேலியா-காரர் என்று கேள்விப்பட்டேன்... அமெரிக்கவும் ஆஸ்த்ரேலியாவும் நட்பு நாடுகளாக இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என்று மண்டையை போட்டு குழப்பிக் கொண்டு இருந்தேன்.

என்னுடைய சந்தேகத்தை மிக எளிமையாக விளக்கு உள்ளீர்கள்..DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-92216719601110773932010-12-01T20:29:31.216-05:002010-12-01T20:29:31.216-05:00வர வர தேர்ந்தெடுத்துக்கும் படங்களுக்கும், சமயம் பா...வர வர தேர்ந்தெடுத்துக்கும் படங்களுக்கும், சமயம் பார்த்து ஆடும் சடுகுடு கலையும் கற்று வைத்த உங்களைப் பார்க்கும் அந்த நணடுகளை விட்டு................. சரி தொடருங்க......... தொத்திக்கிரேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-2532785504127347472010-12-01T20:17:12.230-05:002010-12-01T20:17:12.230-05:00அடுத்த பகுதியை நோக்கி ஆவலுடன்.........அடுத்த பகுதியை நோக்கி ஆவலுடன்.........ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-30382166063334146082010-12-01T19:07:40.792-05:002010-12-01T19:07:40.792-05:00தொடருங்கள் சுவராசியங்களை!தொடருங்கள் சுவராசியங்களை!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-12046787038447910212010-12-01T17:13:23.384-05:002010-12-01T17:13:23.384-05:00உங்கள் அனைவரின் அன்புக்கும், வருகைக்கும், ஊக்கத்து...உங்கள் அனைவரின் அன்புக்கும், வருகைக்கும், ஊக்கத்துக்கும் நன்றி நட்புகளே :)

தகவலுக்கு நன்றி புருஷோத்தமன். சவுக்கு போன்றவர்களுக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மிக உதவியாக இருக்கும் :D.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-89265953778560369942010-12-01T14:32:35.174-05:002010-12-01T14:32:35.174-05:00பத்திகிச்சு!முழுசா படிச்சு முடிச்சுட்டேன்:)பத்திகிச்சு!முழுசா படிச்சு முடிச்சுட்டேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-37027114983014955342010-12-01T14:28:41.627-05:002010-12-01T14:28:41.627-05:00//இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள...//இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை. //

ஆகா!இந்த பேந்தா ஆட்டம் நல்லாயிருக்குதே!!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-65037251174067431752010-12-01T14:28:02.679-05:002010-12-01T14:28:02.679-05:00சரளக்கா இங்கே எங்கே வந்தாங்க?
நான் மீண்டும் வருகி...சரளக்கா இங்கே எங்கே வந்தாங்க?

நான் மீண்டும் வருகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-19550121511930665972010-12-01T14:07:25.821-05:002010-12-01T14:07:25.821-05:00"டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி ..."டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது"

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

நன்றி சுடுதண்ணி அண்ணே !puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-86407220481415016302010-12-01T12:42:45.945-05:002010-12-01T12:42:45.945-05:00சுவாரஸ்யமான தகவல்கள், தொடருங்கள்.சுவாரஸ்யமான தகவல்கள், தொடருங்கள்.Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-37025613838499376222010-12-01T10:59:12.645-05:002010-12-01T10:59:12.645-05:00அருமை... தொடருங்கள்...அருமை... தொடருங்கள்...Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-42314252005465185632010-12-01T10:24:00.227-05:002010-12-01T10:24:00.227-05:00அமெரிக்காவையே விக்கி தண்ணி குடிக்க வச்ச விக்...அமெரிக்காவையே விக்கி தண்ணி குடிக்க வச்ச விக்கி இனைய தளத்திற்கு தைரியம் அதிகம்கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-74951534495024607612010-12-01T10:16:05.069-05:002010-12-01T10:16:05.069-05:00waiting.waiting.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-60447150000144236442010-12-01T10:12:34.219-05:002010-12-01T10:12:34.219-05:00தமிழிலும் இப்படியான ஒரு இணையதளம் இருக்கிறது... அந்...தமிழிலும் இப்படியான ஒரு இணையதளம் இருக்கிறது... அந்த தளம் பெயர் சவுக்கு.நெட் http://www.savukku.netpurushothaman.phttps://www.blogger.com/profile/14606969214637778128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-20771714958170926412010-12-01T09:22:09.886-05:002010-12-01T09:22:09.886-05:00யப்பா மிரட்டராங்க..
(சரளாவைச்சொன்னேன்) :)யப்பா மிரட்டராங்க..

(சரளாவைச்சொன்னேன்) :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-20080956243238091112010-12-01T06:41:30.982-05:002010-12-01T06:41:30.982-05:00விக்கிபீடியா, விக்கிலீக் வரிசையில் விரைவில் விக்கி...விக்கிபீடியா, விக்கிலீக் வரிசையில் விரைவில் விக்கிசுடுதண்ணி வர வாழ்த்துக்கள்.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-81625765304230899372010-12-01T06:18:24.507-05:002010-12-01T06:18:24.507-05:00பதிவு அருமையாக உள்ளது.... அடுத்த பதிவை ஆவலோடு எதிர...பதிவு அருமையாக உள்ளது.... அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்கிறேன்... நன்றி.....vasuhttps://www.blogger.com/profile/05663112704008836317noreply@blogger.com