tag:blogger.com,1999:blog-6437700866966333805.post5086398037507811353..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: இணையம் வெல்வோம் - 23சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-78391450192292590292015-05-03T11:41:01.672-04:002015-05-03T11:41:01.672-04:00I Miss You.I Miss You.Anonymoushttps://www.blogger.com/profile/02783751007727231739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-83186177137269673692015-01-14T05:40:32.814-05:002015-01-14T05:40:32.814-05:00//இணையம் என்பது தொழில்நுட்பம் நமக்களித்த மூன்றாவது...//இணையம் என்பது தொழில்நுட்பம் நமக்களித்த மூன்றாவது கண், அது ஆனந்தத்தால் பனிக்க வேண்டுமே தவிர வேதனையால் அல்ல என்பதே நோக்கம்//

Wow...........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-32033077020738786932015-01-08T09:40:04.009-05:002015-01-08T09:40:04.009-05:00நல்ல கருத்துக்கள்.சிறப்பாக ள்ளது.நல்ல கருத்துக்கள்.சிறப்பாக ள்ளது.srinivasansubramanianhttps://www.blogger.com/profile/14135177399290409078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-50591496916784191022015-01-08T09:35:18.527-05:002015-01-08T09:35:18.527-05:00சூப்பர் பாஸ். நல்ல கருத்துக்கள்.
நேற்று ஒரு tagge...சூப்பர் பாஸ். நல்ல கருத்துக்கள்.

நேற்று ஒரு tagged போட்டோ என்னுடைய newsfeedஇல் தெரிந்தது. அந்த பெண்ணின் வயது 19 இருக்கும். அந்த பெண்ணின் இரண்டு அத்தைகளை என்னக்கு 20 வருடமாக தெரியும். Facebook எப்படி ஒரு friend of friendஇன் போட்டோவை என்னுடைய newsfeedஇல் கொண்டு வந்தது என்று தெரியவில்லை.

அந்த போட்டோ ஒரு screen shot. அந்த பெண்ணின் facebook comment section is open to public. எவனோ ஒரு சின்ன பையன் அவள் profileயை பார்த்து விட்டு, நல்ல pigaru என்று கமெண்ட் செய்து இருக்கிறான். இந்த பெண் கோபம் அடைந்து , 'உங்க அம்மாவும் pigaruthane, போய் அவகிட்ட சொல்லுடா என்று' கமெண்ட் செய்தது. பிறகு அதை screen shot எடுத்து, ஒரு 40 facebook connections tag பண்ணி, 'see my bravery, see my bravery' என்று பறைசாற்றியது.

அந்த பெண்ணின் அறியாமைக்காக நான் கவலைப்பட்டேன்.அந்த பெண்ணின் profile எடுத்து பார்த்த போது , அத்தனையும் கவர்ச்சி படங்கள். அவளுடைய சுதந்திரம், நான் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் அந்த போடோக்கள் public ஆக இருக்கும் போது, எவனாவது ஒருவன் வந்து கமெண்ட் செய்வான். அந்த பெண்ணுக்கு அவளுடைய privacy settings மாற்றுமாறு comment seithen. மேலும் ஒருவரை அவமானம் செய்வது ஆபத்தானது. இந்த பெண் college செல்லும்போது, அவளை வழிமறித்து கோபத்தில் தாக்க வாய்ப்பு உண்டது. அதனால் ஒரு profile தொந்தரவு செய்தால் அதை block செய்வதுதான் சரியான வழி என்று சொன்னேன்.

அந்த பெண்ணின் 'see my bravery' commmentkku சொல்லி வைத்தது போல, அத்தனை ஆண்களும் ஆதரவு. அந்த அதரவுக்கு காரணம் நமக்கு தெரியும். LOL! இதை சொல்லியதால், அந்த பெண் என்னை block செய்து விட்டால். அழகான முட்டாள்.

அடுத்த முறை, social networking privacy settings பற்றியும், online behaviour பற்றியும் எழுதுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.Larry Mhttps://www.blogger.com/profile/05753023947660665726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-4949242915972061482015-01-08T08:32:57.992-05:002015-01-08T08:32:57.992-05:00இந்த தொடர் மறுநினைவூட்டலாக வந்திருக்கிறது.விரைவில்...இந்த தொடர் மறுநினைவூட்டலாக வந்திருக்கிறது.விரைவில் அடுத்த தொடரை எதிர்பார்ப்போம் .srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-69173210660350023982015-01-07T21:05:50.575-05:002015-01-07T21:05:50.575-05:00சிறப்பாக வந்துள்ளது.சிறப்பாக வந்துள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-3949256089366342192015-01-07T21:05:27.556-05:002015-01-07T21:05:27.556-05:00GoodGoodஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com