tag:blogger.com,1999:blog-6437700866966333805.post5313349224211293856..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: வடமில்லா வலையமைப்பு (WiFi) - ஒரு பார்வை : 1சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-44785379332068346462010-12-07T03:09:15.557-05:002010-12-07T03:09:15.557-05:00"தொழில் மந்தமானதால் மனைமுடைந்து சரக்கடிக்க வந..."தொழில் மந்தமானதால் மனைமுடைந்து சரக்கடிக்க வந்த இடத்தில், முதலாளிகள் கூட்டுச் சேர்ந்தனர்."

:-)Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-4875059995836221942010-04-13T06:41:10.377-04:002010-04-13T06:41:10.377-04:00Wifi ஒரு அற்புதம்.. அதனை பயன்படுத்தும் போது நமக்கு...Wifi ஒரு அற்புதம்.. அதனை பயன்படுத்தும் போது நமக்கு எவ்வளவு வேலையை எளிதாக்குகிறது என்பது ஆச்சர்யப்படுத்தும்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-79700659715983363392010-04-12T13:01:14.958-04:002010-04-12T13:01:14.958-04:00சரி தான் கதிர் :). சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
...சரி தான் கதிர் :). சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

மிக்க நன்றி ராம்ஜி, வடம் தான் சரி. தொடர்ந்து வாங்க.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-71982846201729343062010-04-12T12:50:47.079-04:002010-04-12T12:50:47.079-04:00நல்ல பதிவு.
கதிர் ரே சொல்வது போல தடம் இல்லா வலை அம...நல்ல பதிவு.
கதிர் ரே சொல்வது போல தடம் இல்லா வலை அமைப்பு அல்ல. தடம் என்றால் அடையாளம் அல்லது பாதை.

வடம் இல்லா வலை அல்லது கம்பி இல்லா வலை என்று சொல்லலாம்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-7477617395430035192010-04-12T08:22:29.895-04:002010-04-12T08:22:29.895-04:00Hello adhu Thadamilla Valai alla
Vadamilla Valai
...Hello adhu Thadamilla Valai alla
Vadamilla Valai

SarithaaneKATHIR = RAYhttps://www.blogger.com/profile/08785218252520474310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-8145593136809461372010-04-12T04:55:24.498-04:002010-04-12T04:55:24.498-04:00நன்றி சைவகொத்துப்பரோட்டா.. கண்டிப்பா :D.
தங்கள் வ...நன்றி சைவகொத்துப்பரோட்டா.. கண்டிப்பா :D.

தங்கள் வருகையும், ஊக்கமும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது பாலபாரதி :). அடிக்கடி வாங்க..

//எங்களுக்கு ஆயாக்கள் பற்றி செய்தி இன்னாத்துக்கு//

குழம்பு ருசியா இருக்குமேன்னு தான்ன்ன்... :D

அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி (நலமா?). ஜொள்ளு கட்டுப்படுத்தப்படும் :).

நன்றி நண்பா @ அகல்விளக்கு

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யோகி. கண்டிப்பா போட்டுரலாம். பொதுவாக நட்சத்திர விடுதிகள் மற்றும் விமான நிலையத்தில் இருக்கும். காபி ஷாப்களில் இருக்கும். சென்னையைப் பற்றிய அறிவுக் கம்மி :(.. உங்கள் செல்பேசிய/மடிக்கணினிய விரிச்சி வச்சிகிட்டு ஒரு ரவுண்ட் போனீங்கன்னா கண்டுபிடிச்சிரலாம் ;).

உங்கள் IAS தேர்வுக்கு நிச்சயம் உதவப்படும் சிவா தம்பி :). மிக்க நன்றி.

ஊக்கத்திற்கு மிக்க நன்றி சென்ஷி :)

போட்டாச்சு.. @ தங்கசெயபாரதி. மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க.

மிக்க நன்றி பாலகுமார். மகிழ்ச்சி.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-49467066080292221582010-04-12T04:41:31.256-04:002010-04-12T04:41:31.256-04:00சுவாரஸ்யமான தகவல். தொடருங்க.சுவாரஸ்யமான தகவல். தொடருங்க.Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-87444672032919092172010-04-12T04:14:36.302-04:002010-04-12T04:14:36.302-04:00சுடுதண்ணி சிக்கரம அடுத்த பதிவ போடுப்பாசுடுதண்ணி சிக்கரம அடுத்த பதிவ போடுப்பாAnonymoushttps://www.blogger.com/profile/13861527282674386936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-13995979477159502962010-04-12T04:11:51.894-04:002010-04-12T04:11:51.894-04:00:)
உபயோகமான பல தகவல்கள் தலைவரே! காத்திருக்கிறோம் ...:)

உபயோகமான பல தகவல்கள் தலைவரே! காத்திருக்கிறோம் ஹாலிவுட் நமீதாவின் பதிவிற்கும்...சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-58643494776081528732010-04-12T04:09:55.096-04:002010-04-12T04:09:55.096-04:00"பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு அமைச்..."பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு அமைச்சர், பல்லாயிரம் கோடி அல்வா, வீட்டு முற்றத்துக்குள் பனித்து, இனித்து ஊத்தி மூடப்பட்ட கதைகள்"

வணக்கம் சுடுதண்ணி அண்ணே

இதையும் மீறி 2020 இந்தியா வல்லரசாக ஆகும் நம்ப கலாம் அண்ணாச்சி பகல் கனவு கானுங்கனு சரியாதான் சொல்லி இருக்காரு.

ஹெடி லமர் பற்றி எழுதுங்க I.A.S. தேர்வுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

:-))puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-68291125102870209602010-04-12T04:01:14.332-04:002010-04-12T04:01:14.332-04:00தமிழ் நாட்ல
ஸ்பென்சர் தவிர
வேறு எங்கெல்லாம்
இந்த ...தமிழ் நாட்ல
ஸ்பென்சர் தவிர
வேறு எங்கெல்லாம்
இந்த தடமில்லா வலை யை
ஓ.சி யா
கொடுக்குராங்க
தல= YoYo =https://www.blogger.com/profile/17531709743057957050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-84184605662774008062010-04-12T03:55:33.456-04:002010-04-12T03:55:33.456-04:00தல
சுடு தண்ணி
கொதிக்குது
அடுத்த
பதிவுல
ஹெடி லமர்
...தல
சுடு தண்ணி
கொதிக்குது

அடுத்த
பதிவுல
ஹெடி லமர்
ஃபுல் சைஸ் போட்டோ
இருந்தா போடுங்க தல
நமிதாவயும் ஹெடியயும் ஒப்பிட்டு பார்ப்போம்= YoYo =https://www.blogger.com/profile/17531709743057957050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-66601650135008007082010-04-12T00:15:21.842-04:002010-04-12T00:15:21.842-04:00வாவ்.......
சூப்பர் தல....
அடுத்த மேட்டர ஜொள்ளு...வாவ்.......

சூப்பர் தல....

அடுத்த மேட்டர ஜொள்ளுங்க தல......அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-60430447007989222372010-04-11T22:30:21.974-04:002010-04-11T22:30:21.974-04:00தன் பக்கத்து வீட்டு நண்பருடன் ஆராய்ச்சி செய்து (தொ...தன் பக்கத்து வீட்டு நண்பருடன் ஆராய்ச்சி செய்து (தொழில்நுட்பத்தை :D), கண்டுபிடித்ததின் மூலம் கூடுதல் கவர்ச்சி சேர்த்து தடமில்லா வலையமைப்பின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது :D.

ஷங்கர் இயக்கிய படங்களில் உள்ளே ஒரு அர்த்தம் இருக்கும். லஞ்சம், ஜாதிப்பிரச்சனை போன்றவை. ஆனால் அவர் காட்டும் மசாலாவில் மொத்தமும் மறந்து வெளியே வரும் போது மச்சம் பார்க்க வந்தீகளா? என்று முடிந்து விடும்.

ஏறக்குறைய உங்கள் எழுத்து விசயமே தெரியாதவர்கள் கூட புரிநது கொள்ளக்கூடியதாக இருந்தாலும் இந்த ஜொள்ளி திசை திருப்பி விடுமோ? என்று யோசிக்க வேண்டியதாய் உள்ளது?

பார்த்து ஜொள்ளுங்க?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-83421582771622234752010-04-11T20:57:07.289-04:002010-04-11T20:57:07.289-04:00//கருப்பு வெள்ளை காலத்து ஹாலிவுட் நமிதாவும், பொறிய...//கருப்பு வெள்ளை காலத்து ஹாலிவுட் நமிதாவும், பொறியாளருமான ஹெடி லமர்//

தல...எங்களுக்கு ஆயாக்கள் பற்றி செய்தி இன்னாத்துக்கு.. புதுசப்பத்தி எதுனாச்சும் எழுதுங்கய்யா..- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-11894286849588792452010-04-11T20:55:19.502-04:002010-04-11T20:55:19.502-04:00பதிவு ஆர்வத்தை தூண்டுகிறது.
டெக்னிக்கல் புலி@சிங...பதிவு ஆர்வத்தை தூண்டுகிறது.

டெக்னிக்கல் புலி@சிங்கம்@கரடி.. ஏதோவொரு காட்டு விலங்குன்னு வச்சுக்கலாம்.. சுடுதண்ணிக்கு ஜெ! :))- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-41042553193628420322010-04-11T20:03:29.543-04:002010-04-11T20:03:29.543-04:00அசத்தல்!!!!!!
இந்த தொடரை பற்றி சொன்னேன்.
ஆமா, அட...அசத்தல்!!!!!!
இந்த தொடரை பற்றி சொன்னேன்.

ஆமா, அடுத்த தொடர் ஹாலிவுட் நமீதா
பத்தியா :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com