tag:blogger.com,1999:blog-6437700866966333805.post547250740975342380..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 11சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-512711129589442492011-04-07T02:29:42.726-04:002011-04-07T02:29:42.726-04:00பிச்சுப் பிச்சு சாப்பிட்டா பசியடங்க மாட்டேங்குது.ம...பிச்சுப் பிச்சு சாப்பிட்டா பசியடங்க மாட்டேங்குது.மொத்தமா ஒரு நாள் முழுங்கி விடுகிறேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-16795708503431191702011-01-06T07:31:31.660-05:002011-01-06T07:31:31.660-05:00மிக நன்று. மனமார்ந்த பாராட்டுக்கள். - சூரி
http:...மிக நன்று. மனமார்ந்த பாராட்டுக்கள். - சூரி
http://surimount.blogspot.com/
http://suriyodayamtamil.blogspot.com/surimountainhttps://www.blogger.com/profile/01067814036340172403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-12508760732238377212010-12-30T05:53:24.539-05:002010-12-30T05:53:24.539-05:00Thanks for your reply. i am waiting for your artic...Thanks for your reply. i am waiting for your article about cctv system.kajahttps://www.blogger.com/profile/17530868622177634747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-1275101239582747632010-12-24T05:47:54.354-05:002010-12-24T05:47:54.354-05:00அருமையான தொடர்! தெளிவான அதே சமயத்தில் சுவாரஸ்யமான ...அருமையான தொடர்! தெளிவான அதே சமயத்தில் சுவாரஸ்யமான நடையில் எழுதுகிறீர்கள்... இணைய தொழிநுட்பங்களை விரிவாக எழுதவேண்டும் என எதிர்பார்கிறேன் ... ஆங்கிலத்தில் இவற்றை எழுதுவது எளிது .. அனால் தமிழில் எழுதுவது மிக கடினம்... உங்களால் அதனை சிறப்பாக செய்ய முடிகிறது ! வாழ்த்துக்கள் !!Anonymoushttps://www.blogger.com/profile/07490595705600590645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-87056609172084538892010-12-23T06:58:25.242-05:002010-12-23T06:58:25.242-05:00miga thelivaana katturai .miga thelivaana katturai .Tamil Nanbanhttps://www.blogger.com/profile/13525981115844554210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-48379655396569809222010-12-22T13:13:45.032-05:002010-12-22T13:13:45.032-05:00உங்களனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி ...உங்களனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி தோழர்களே :),

விரைவில் எழுத முயற்சிக்கிறேன் கஜா :).சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-1030299835400134852010-12-22T01:27:13.221-05:002010-12-22T01:27:13.221-05:00எனக்கு cctv internet configuration செய்வது எப்படி ...எனக்கு cctv internet configuration செய்வது எப்படி என்று தெளிவான விளக்கம் தரமுடியுமா?, மேலும் சிலர் தனக்கென ஒரு domain வைத்தும் செய்கிறார்கள் அது எவ்வாறு என்றும் விளக்க முடியுமா?kajahttps://www.blogger.com/profile/17530868622177634747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-6928479445626810282010-12-22T00:05:14.836-05:002010-12-22T00:05:14.836-05:00//அதே காளிமார்க் பவண்டோ காலத்து தொழில்நுட்பம்//
&...//அதே காளிமார்க் பவண்டோ காலத்து தொழில்நுட்பம்//

"நம்ம ஊர்" குசும்பு... :-)))
அசத்தல் தொடர் அண்ணே!ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-18927217634915030502010-12-21T09:41:15.118-05:002010-12-21T09:41:15.118-05:00ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் இருக்கும் திரைக்க...ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் இருக்கும் திரைக்கதையை போல மிகவும் விறுவிறுப்பாக இந்த தொடர் செல்கின்றது...DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-76494439849119696912010-12-21T03:40:06.090-05:002010-12-21T03:40:06.090-05:00Greaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaat
V.Ramachandra...Greaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaat
V.Ramachandran
SingaporeV.RAMACHANDRANhttps://www.blogger.com/profile/00635661083776206563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-35163707059433370872010-12-21T01:49:48.783-05:002010-12-21T01:49:48.783-05:00மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் படியான கட்ட...மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் படியான கட்டுரை.

பயனுள்ள சேவை. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-89603700252129678532010-12-21T01:21:26.753-05:002010-12-21T01:21:26.753-05:00//அவர்கள் ஆட்சியில் திருடினார்களே, நாங்கள் என்றாவத...//அவர்கள் ஆட்சியில் திருடினார்களே, நாங்கள் என்றாவது கேட்டதுண்டா.. இன்று எங்களை மட்டும்.." என்று கலங்கியதும்//

:)vasuhttps://www.blogger.com/profile/05663112704008836317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-31511655369191282372010-12-21T01:10:54.371-05:002010-12-21T01:10:54.371-05:00பகிர்வுக்கு நன்றி, தொடருங்கள்.பகிர்வுக்கு நன்றி, தொடருங்கள்.puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-75149215823772892672010-12-20T21:42:50.240-05:002010-12-20T21:42:50.240-05:00அருமையான பதிவுஅருமையான பதிவுMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-54004183228404307532010-12-20T21:28:58.152-05:002010-12-20T21:28:58.152-05:00விறுவிறுப்பு சற்றும் குறையவில்லை, தொடருங்கள்.விறுவிறுப்பு சற்றும் குறையவில்லை, தொடருங்கள்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-19429850810503522272010-12-20T20:23:08.108-05:002010-12-20T20:23:08.108-05:00அடிச்சு தூள் கிளப்புறீங்க. நல்ல புரியும்படி சொல்றீ...அடிச்சு தூள் கிளப்புறீங்க. நல்ல புரியும்படி சொல்றீங்க
மறுமொழிகள் இட அலுவலகத்தில் வசதியில்லை.தொடர்ந்து படிக்கிறேன்.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-17146070480319768442010-12-20T15:10:36.087-05:002010-12-20T15:10:36.087-05:00நல்லதுக்காக கண்டுபிடிச்ச கண்டுபிடிப்புகளெல்லாம் தவ...நல்லதுக்காக கண்டுபிடிச்ச கண்டுபிடிப்புகளெல்லாம் தவறாகவும் உபயோகப் படுத்தப்படுவது சகஜம். புத்திசாலித்தனமும், நல்லெண்ணமும் ஒரே நேர்கோட்டுல இணையும் போதுதான் உலகத்துக்கு நன்மையாக மாறும். அந்த வகையில ஜூலியன் உலக அளவில ஒரு Icon ஆகிவிட்டார்.

இவ்வளவு நாளும் இதை பார்த்துட்டும் படிக்காம இருந்துட்டு, படிக்க ஆரம்பிச்சதும் 11 பாகத்தையும் ஒரே மூச்சுல படிச்சு முடிச்சிட்டேன். ஒரே வார்த்தையில சொல்லணும்னா "WOW"!!!Denzilhttps://www.blogger.com/profile/06244546465278688153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-17160991128701445692010-12-20T14:34:23.740-05:002010-12-20T14:34:23.740-05:00Simple and crisp narration.. Very interesting to r...Simple and crisp narration.. Very interesting to read.. Keep em coming... All the best..

-Prem.Premnath Thirumalaisamyhttps://www.blogger.com/profile/12648562713775856658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-59790260550919181192010-12-20T13:24:40.976-05:002010-12-20T13:24:40.976-05:00nalla pathivunalla pathivuPreethi Karikalanhttps://www.blogger.com/profile/16171803229732312827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-7579385884845231342010-12-20T11:34:28.937-05:002010-12-20T11:34:28.937-05:00எப்போது நீங்க தான் இது போன்ற கடின விசயங்களை எழுதிக...எப்போது நீங்க தான் இது போன்ற கடின விசயங்களை எழுதிக் கொண்டு வரும் போது லேசாக கடைவாயில் எச்சில் ஒழுக் அல்லது சிரிக்க வைப்பீங்க. ஆனால் இந்த முறை முதல் ஆளாக வந்த ரூபன் வாய் விட்டு சிரிக்க வைத்து விட்டார். ரூபன் கலக்கல் விமர்சனம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-56953057115549809902010-12-20T11:25:06.389-05:002010-12-20T11:25:06.389-05:00Intersting ,it shows ur sincere effortIntersting ,it shows ur sincere effortK.S.Muthubalakrishnanhttps://www.blogger.com/profile/03205748438304363596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-59985434255342876192010-12-20T11:23:59.606-05:002010-12-20T11:23:59.606-05:00இந்த ஆள் சாதாரண ஆளே கிடையாது..இந்த ஆள் சாதாரண ஆளே கிடையாது..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-26166093798432289842010-12-20T10:56:45.960-05:002010-12-20T10:56:45.960-05:00சுடுதண்ணி உங்களோட எழுத்து நடை அருமை. இத பத்தி முழு...சுடுதண்ணி உங்களோட எழுத்து நடை அருமை. இத பத்தி முழுசா தெரியாதவங்களுக்கும் ஈசியா புரியற மாதிரி எழுதுறீங்க. தொடர்ந்து எழுதுங்க. அடுத்த தொடர் எப்போ..?

-- கிருஷ்ணாKrishnahttps://www.blogger.com/profile/17372909077983371645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-88140903049837606452010-12-20T10:49:00.962-05:002010-12-20T10:49:00.962-05:00தங்களின் படைப்பாக்கம் மிகவும் விருவிருப்பாகவும் சு...தங்களின் படைப்பாக்கம் மிகவும் விருவிருப்பாகவும் சுவையாகவும் உள்ளது.
பகிற்விற்கு நன்றி!
ம. பிரேம்குமார்Premkumar Manihttps://www.blogger.com/profile/08025557922954437295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-15326814706181635412010-12-20T09:25:10.284-05:002010-12-20T09:25:10.284-05:00why this time very delay for your edition.
I expec...why this time very delay for your edition.
I expect your article everyday.Unknownhttps://www.blogger.com/profile/18202773883692194581noreply@blogger.com