tag:blogger.com,1999:blog-6437700866966333805.post5701362017195915968..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - 1சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-48770910376391352532011-11-16T07:54:57.753-05:002011-11-16T07:54:57.753-05:00தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ...தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.

Tamil Baby NamesTamil Baby Nameshttps://www.blogger.com/profile/09994498099978606919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-6979314694635735712011-11-16T07:52:13.580-05:002011-11-16T07:52:13.580-05:00This comment has been removed by the author.Tamil Baby Nameshttps://www.blogger.com/profile/09994498099978606919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-48717992011669920992011-05-06T02:58:12.735-04:002011-05-06T02:58:12.735-04:00வணக்கம் திரு.சுடுதண்ணியார் அவர்களே!
நீண்ட இடைவெளிக...வணக்கம் திரு.சுடுதண்ணியார் அவர்களே!
நீண்ட இடைவெளிக்குப்பின்.... தங்களின் பதிவு எப்பொழுதும்போல் சிறப்பு..... எப்பொழுதும்போல் கோவை செய்திகளில் வெளியிட்டுள்ளோம். தங்களுக்கு தவறாக இருப்பின் நீக்கிவிடுகிறோம். நன்றிகள் பல. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.கோவை செய்திகள்https://www.blogger.com/profile/11813191479893012319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-24729811721990833812011-05-05T13:23:29.346-04:002011-05-05T13:23:29.346-04:00நானும் இந்தியா, மலேசியா-வெல்லாம் சுத்திட்டு இன்று ...நானும் இந்தியா, மலேசியா-வெல்லாம் சுத்திட்டு இன்று தான் பதிவுலகம் பக்கம் ரிட்டன்ஸ்... உங்க பக்கங்களைப் பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி...
நல்ல எழுத்து நடைண்ணே...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-61408509293226973522011-05-05T13:04:15.004-04:002011-05-05T13:04:15.004-04:00This comment has been removed by the author.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-65277077821293753412011-05-04T01:18:51.452-04:002011-05-04T01:18:51.452-04:00அருமையான ஆரம்பம்.. தொடருங்கள் நண்பரே..!அருமையான ஆரம்பம்.. தொடருங்கள் நண்பரே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-68427418862299669662011-05-04T00:30:08.987-04:002011-05-04T00:30:08.987-04:00உங்கள் பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன்
உங்களி...உங்கள் பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன்
உங்களின் எழுத்து நடை அருமையாக உள்ளது.
தங்களின் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள் .
அருமையான பல கட்டுரைகளை தந்த , தந்து கொண்டிருக்கிற
சுடுதண்ணிக்கு வாழ்த்துக்கள்.கோட்டைமகாhttps://www.blogger.com/profile/07045920786798169781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-60091984032451960772011-05-03T19:44:39.066-04:002011-05-03T19:44:39.066-04:00உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி, தொ...உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து வாங்க @ கவிதை வீதி சுந்தர், சுரன், ஈரோடு கதிர், சேலம் தேவா, குணா :)

ஆளைக் காணுமேன்னு பாத்தேன். வருக வருக.... கண்டிப்பா அது குறித்து எழுதுறேன். அடிக்கடி வாங்க. காத்து வாங்குது @ ஜோதிஜி.

அன்புக்கு மிக்க நன்றி தாமஸ். தொடர்ந்து வாங்க.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-17849992898155783182011-05-03T19:41:17.969-04:002011-05-03T19:41:17.969-04:00அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து...அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க @ ரதனவேல், நந்தா ஆண்டாள் மகன், தமிழ்மகன்.

உங்கள் வருகையும், ஊக்கமும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது, தொடர்ந்து வாங்க @ க.பாலாசி.

கொடுத்துட்டேன் நண்பா. முதல் பதிவிலிருந்து உடனிருந்து ஊக்கமளிக்கிறீர்கள். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி @ அகல்விளக்குசுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-8193170286790712172011-05-03T19:38:07.107-04:002011-05-03T19:38:07.107-04:00உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ரெண்டு. முதல் பக்கத்த...உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ரெண்டு. முதல் பக்கத்தில் சுடுதண்ணியின் முகவரியோடு (URL) செய்யுங்கள். மீண்டும் நன்றி. @ ரெண்டு.

கொஞ்சமா தான் கிடைச்சிருக்கு. அன்புக்கு நன்றி நண்பா @ தவறு.

நன்றி, தொடர்ந்து வாங்க @ ரவிச்சந்திரன்.

கருத்துப்பகிர்வுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ராஜநடராஜன். தொடர்ந்து வாங்க..சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-58014752595011885802011-05-03T11:23:24.646-04:002011-05-03T11:23:24.646-04:00தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் சார்..
அ...தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் சார்..

அட்டகாசமான அடுத்த தொடருக்கு நன்றி.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-9297027980989572742011-05-03T08:11:29.403-04:002011-05-03T08:11:29.403-04:00சுவையான பகிர்வு!சுவையான பகிர்வு!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-86106740234958903892011-05-03T04:05:37.678-04:002011-05-03T04:05:37.678-04:00ஒரு வாரம் எழுதுற அளவுக்கு சுடுதண்ணிக்கு நேரம் கிடை...ஒரு வாரம் எழுதுற அளவுக்கு சுடுதண்ணிக்கு நேரம் கிடைச்சிருக்கு போல....

இதுக்கு பேரு உள்குத்தோ?

அப்புறம் அறிமுகம் செய்து கொண்டதைப் பார்த்தேன். ஸ்விஸ விவகாரத்தைக்கூட மற்றவர்கள் தெரிந்து கொள்ளலாம் போலிருக்கே(????)ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-87539676429682572452011-05-03T04:04:37.685-04:002011-05-03T04:04:37.685-04:00வரிக்கு வரி ரசித்து படித்த வார்த்தை பிரயோகம். அதெ...வரிக்கு வரி ரசித்து படித்த வார்த்தை பிரயோகம். அதென்ன மன்னர்களுக்கு கூட சண்முகம் என்ற பெயரைத்தான் பிடித்து இருக்குமோ(?)

இந்திய நிதி அமைச்சகம் தெளிவான சட்ட திட்டம் இல்லை. அதனால் எங்களால் கேட்க முடியவில்லை என்கிறார்கள். ஆனால் இதே சமயத்தில் ஓபாமா வந்த பிறகு அமெரிக்கா குறிப்பிட்ட தகவல்களை பெற்று உள்ளது. குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் மூலம் பண்ம் சேர்த்து ஸ்விஸ ல் சேர்த்து வைத்திருக்கும் உழைப்பாளிகள்.

இது குறித்து எழுதவும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-6202370958534735662011-05-02T19:57:02.220-04:002011-05-02T19:57:02.220-04:00thankyouthankyougunahttps://www.blogger.com/profile/04228107951095208272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-27331159045947898982011-05-02T19:25:41.225-04:002011-05-02T19:25:41.225-04:00ஓ நான் விரும்பியதே தொடங்கியாச்சு போலிருக்கு. மறுப...ஓ நான் விரும்பியதே தொடங்கியாச்சு போலிருக்கு. மறுபடியும் வர்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-30806996398370179622011-05-02T19:25:00.969-04:002011-05-02T19:25:00.969-04:00ஊரிலிருந்து இந்த நிமிடம் தான் வீட்டுக்குள் வந்து ந...ஊரிலிருந்து இந்த நிமிடம் தான் வீட்டுக்குள் வந்து நினைவில் வந்து உள்ளே வந்தால்........ அடாடா..... என்னுடைய தாமதமான ஆனால் தரமான நட்சத்திர வாழ்த்துகள் நண்பா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-35537533453394716882011-05-02T11:51:07.655-04:002011-05-02T11:51:07.655-04:00உங்கள் கலக்கலான எழுத்துநடையில் ஸ்விஸ் வங்கிகளை பற்...உங்கள் கலக்கலான எழுத்துநடையில் ஸ்விஸ் வங்கிகளை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. ஆவலுடன் காத்திருக்கிறோம் அடுத்த பகுதிக்கு... :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-45314796416475436552011-05-02T10:53:56.126-04:002011-05-02T10:53:56.126-04:00சுவையானத்தகவல்கள்.எப்படீங்க? தேடிக்கண்டு பிடிச்சீ...சுவையானத்தகவல்கள்.எப்படீங்க? தேடிக்கண்டு பிடிச்சீங்க?அடுத்தப்பதிவைக்காண ஆவல்,srinivasansubramanianhttps://www.blogger.com/profile/14135177399290409078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-9658889290959768732011-05-02T09:45:02.263-04:002011-05-02T09:45:02.263-04:00தமிழ்மணத்தில் நட்சத்திர அந்தஸ்த்து பெற்றதற்கு வாழ்...தமிழ்மணத்தில் நட்சத்திர அந்தஸ்த்து பெற்றதற்கு வாழ்த்துக்கள்..

வந்து ஒரு சிறப்பு வாய்ந்த பதிவை வாசித்தேன்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-82496485906461182142011-05-02T09:44:11.304-04:002011-05-02T09:44:11.304-04:00இப்போதைய நிலைமைக்கு ஏற்ற தொடர்!!இப்போதைய நிலைமைக்கு ஏற்ற தொடர்!!Athibanhttps://www.blogger.com/profile/17406230704948720126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-84431948750776308202011-05-02T09:40:57.053-04:002011-05-02T09:40:57.053-04:00வாழ்த்துக்கள் தலைவரே... நல்ல தகவல்கள், எளிமையா புர...வாழ்த்துக்கள் தலைவரே... நல்ல தகவல்கள், எளிமையா புரியும்படியா எழுதியிருக்கீங்க...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-74972668793333504632011-05-02T07:50:15.380-04:002011-05-02T07:50:15.380-04:00கையக் கொடுங்க நண்பா...
தமிழ்மண நட்சத்திரத்திற்கு...கையக் கொடுங்க நண்பா...

தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்...

அட்டகாசமான அடுத்த தொடர் ஆரம்பித்திருக்கிறீர்கள்...

ப்ளீஸ் கன்டினியூ... :-)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-45278489185456537922011-05-02T06:16:15.081-04:002011-05-02T06:16:15.081-04:00நட்சத்திர வாழ்த்துக்கள்..கலக்குங்கநட்சத்திர வாழ்த்துக்கள்..கலக்குங்கAnonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-46955229685117747072011-05-02T05:32:26.731-04:002011-05-02T05:32:26.731-04:00நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com