tag:blogger.com,1999:blog-6437700866966333805.post6139461453893397546..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: இணையம் இனிக்கவும், கண்கள் பனிக்கவும் சில ஆலோசனைகள்சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-70849504969215069512010-12-16T08:31:11.665-05:002010-12-16T08:31:11.665-05:00Fantastic post!
//ப்ளாக்கர் இடுகைகளுக்கு காப்பிரை...Fantastic post!

//ப்ளாக்கர் இடுகைகளுக்கு காப்பிரைட் சட்டம் எல்லாம் கிடையாதா? :( //

Yes there are. It is very easy. Read the 1st point in this link.

http://www.templetons.com/brad/copymyths.html

In brief,

The correct form for a notice is:

"Copyright [dates] by [author/owner]"

You can use C in a circle © instead of "Copyright" but "(C)" has never been given legal force. The phrase "All Rights Reserved" used to be required in some nations but is now not legally needed most places. In some countries it may help preserve some of the "moral rights."Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-55384695976032585592010-11-29T09:17:51.878-05:002010-11-29T09:17:51.878-05:00Pirichu menjiteenga
http://signincomputers.blogsp...Pirichu menjiteenga
http://signincomputers.blogspot.com/Sign in Computershttps://www.blogger.com/profile/04799826976309683626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-28270811953851294872010-05-12T03:46:23.348-04:002010-05-12T03:46:23.348-04:00good sugestion!!!
thank u sir!good sugestion!!!
thank u sir!"தாரிஸன் "https://www.blogger.com/profile/11358509571524417756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-8608074229365026952010-05-08T23:46:17.122-04:002010-05-08T23:46:17.122-04:00ரொம்ப அவசியமான பதிவு.. நன்றி..ரொம்ப அவசியமான பதிவு.. நன்றி..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-19172452191125810462010-05-04T03:36:45.170-04:002010-05-04T03:36:45.170-04:00வணக்கம் சுடுதண்ணி அண்ணே
"எங்க வீட்ல எல்லாரும...வணக்கம் சுடுதண்ணி அண்ணே

"எங்க வீட்ல எல்லாரும் ஊட்டி போறோம், வந்ததும் போட்டோக்களோட பதிவு போடுறேன். பாவம் எங்க கிழவியத்தான் குளிர் ஒத்துக்காதுன்னு தனியா வீட்டுல விட்டுட்டுப் போறோம்"

- இது நம்ப பிட்டு

பாவம் அந்த கிழவிக்கு ராத்திரியல கண்ணு தெரியாது அதனால வீட்டு சாவி பீரோ சாவி செட்டை பழைய பிளாஸ்குல போட்டு அவங்க படுக்கையான்ட வச்சி இருக்கோம். திருடன் வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது ...

பிறகு ஊட்டி இருக்கும் வலைபதிவர்களுக்கு இதான் நாங்க 3 நாள் தங்க போர
விலாசம்.

ஓட்டல் கோவிந்தா
அல்வா பிளாக்
அறை எண். 111

பி.கு காலையி பல இடங்களை சுற்றி பார்க்க இருப்பதால் மாலையில் வலைபதிவர்களை சந்திக்க விரும்புகிறேன்.

நன்றி!
சுனா.பானா
பிரபல வலைபதிவர் - இதுவரை இட்ஸ் - 1500000111

:-))))puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-48818362217354857952010-04-23T23:35:57.988-04:002010-04-23T23:35:57.988-04:00இந்த் பதிவைப் படித்ததும் ஆனந்தத்தால் பனித்தது.
வே...இந்த் பதிவைப் படித்ததும் ஆனந்தத்தால் பனித்தது.

வேணாம்னு சொல்லிட்டு நீங்களே ஒரு ஃபேமிலி போட்டோ போட்ருக்கீங்களே???யாருங்க அவுங்கள்ளாம்?அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-15892860708584742352010-04-22T15:41:06.444-04:002010-04-22T15:41:06.444-04:00மிக அருமையான பதிவு....
எளிய நடையில் மிக ஆழமான கருத...மிக அருமையான பதிவு....
எளிய நடையில் மிக ஆழமான கருத்துக்களைக் கூறியமைக்கு நன்றி சுடுத்தண்ணி....பாரதி பரணிhttps://www.blogger.com/profile/10310228589739098054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-56502762454218076992010-04-18T05:10:33.572-04:002010-04-18T05:10:33.572-04:00நான் இணையம் புகுந்த போது லொட லொடனு பேசி பின்னால் அ...நான் இணையம் புகுந்த போது லொட லொடனு பேசி பின்னால் அவதிப் பட்டிருக்கேன்.
அப்போல்லாம் உங்களப்போல அறிவாளிங்க பதிவ படிக்காம போனதால...:-) இப்போ ஓகே...

விரிவா விளக்கி சொன்னதுக்கு நன்றி சுடுதண்ணி சார்...Anonymoushttps://www.blogger.com/profile/00768064117245554653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-15817634693913122622010-04-16T14:28:38.359-04:002010-04-16T14:28:38.359-04:00திருடன் இல்லா இணையம் வேண்டும்.திருடன் இல்லா இணையம் வேண்டும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-43167882611072913762010-04-16T13:31:36.661-04:002010-04-16T13:31:36.661-04:00சென்ஷி சாரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

இத...சென்ஷி சாரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

இதனுடன் anti logger பற்றியும் எழுதி இருக்கலாமே.rajasurianhttps://www.blogger.com/profile/09122271109388319972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-2655581418404112672010-04-16T08:43:36.877-04:002010-04-16T08:43:36.877-04:00உங்களுக்கும் நன்றியோ நன்றி பழமைபேசி. வருகைக்கு மிக...உங்களுக்கும் நன்றியோ நன்றி பழமைபேசி. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி :).

ஊக்கத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி பாலபாரதி. காப்பிரைட் வேணும்னா பண்ணிக்கலாம் :).

மிக்க நன்றி முத்துலெட்சுமி :). சுட்டார் சிறியோர், சுடாதார் பெரியோர், பட்டாங்கில் உள்ளபடி :D.

வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி வேலு, மோகன், சீனு. தொடர்ந்து வாங்க.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-45487167480608731502010-04-16T05:23:15.872-04:002010-04-16T05:23:15.872-04:00பதிவுலகில் புதியவர்களுக்கு இப்பதிவு மிக பயனுள்ளதாய...பதிவுலகில் புதியவர்களுக்கு இப்பதிவு மிக பயனுள்ளதாய் அமையும்.

நன்றிகள்.தயாளன்https://www.blogger.com/profile/17112205535102638430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-41433061530519175292010-04-16T05:01:21.754-04:002010-04-16T05:01:21.754-04:00சூப்பர் பதிவு! வாழ்த்துக்கள்!சூப்பர் பதிவு! வாழ்த்துக்கள்!Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-11520540796982250452010-04-16T04:43:07.989-04:002010-04-16T04:43:07.989-04:00நல்ல பயனுள்ள தகவல்கள்நல்ல பயனுள்ள தகவல்கள்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-22000629181707622002010-04-16T02:42:51.520-04:002010-04-16T02:42:51.520-04:00நல்லா எழுதி இருக்கீங்க .. பாலபாரதி சொல்வது போல இதை...நல்லா எழுதி இருக்கீங்க .. பாலபாரதி சொல்வது போல இதை யாரும் சுட்டுப் போடறாங்களான்னு கவனிங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-60989156526295688232010-04-16T01:58:26.614-04:002010-04-16T01:58:26.614-04:00பின்னுறியே தலைவா... அடிச்சு ஆடுங்க.. தொடர்ச்சியா ச...பின்னுறியே தலைவா... அடிச்சு ஆடுங்க.. தொடர்ச்சியா சிக்ஸர்.. போடுறீங்கன்னு சென்ஷி சொன்னது தப்பே இல்லை.
ஏதாவது தமிழ் பத்திரிக்கைகள் சுட்டுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கு.
ப்ளாக்கர் இடுகைகளுக்கு காப்பிரைட் சட்டம் எல்லாம் கிடையாதா? :(- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-59163398887234073162010-04-15T18:47:21.620-04:002010-04-15T18:47:21.620-04:00நன்றியோ நன்றி!நன்றியோ நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-20303206382829550642010-04-15T15:09:15.585-04:002010-04-15T15:09:15.585-04:00நன்றி :)நன்றி :)ragasiya snehithanhttps://www.blogger.com/profile/11750257095633255710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-35662641548935972052010-04-15T14:12:11.885-04:002010-04-15T14:12:11.885-04:00விரைவில் தங்கள் சகல ஓட்டைகளும் அடைபட வாழ்த்துக்கள்...விரைவில் தங்கள் சகல ஓட்டைகளும் அடைபட வாழ்த்துக்கள் நண்பா :)) @ அகல்விளக்கு

ஊக்கத்துக்கு மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா :)

மிக்க மகிழ்ச்சி சென்ஷி :)

உங்கள் தொடர்ந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி ஜோதிஜி :). (கண்கள் பனிச்சிருச்சு போல :D)

உங்களுக்குப் பயனுள்ளதாயிருந்ததில் மிக்க மகிழ்ச்சி யோகி :). ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-79172944992910004072010-04-15T13:00:01.344-04:002010-04-15T13:00:01.344-04:00\\இணையத்தில் தங்கள் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்...\\இணையத்தில் தங்கள் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் பிம்பம் வேறு, நிஜ வாழ்வில் இருக்கும் உண்மை வேறு என்பதைப் புரிந்து கொண்டு இணைய நட்பில் உலகம் வெல்ல முயற்சிக்கவும்.\\

உண்மை தல

என்னை போன்ற பேர்வழிகளுக்காகவே இந்த பதிவு பொருந்தும்..

பதிவிற்க்கு நன்றி தல= YoYo =https://www.blogger.com/profile/17531709743057957050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-40690671386844524472010-04-15T12:00:36.864-04:002010-04-15T12:00:36.864-04:00சிரித்துக்கொண்டு அழுகின்றேன்.
ஊரில் இருக்கிறீர்கள...சிரித்துக்கொண்டு அழுகின்றேன்.

ஊரில் இருக்கிறீர்களா? காப்பீடு அட்டைவாங்க வரிசையில் இருப்பவர் போல? வியப்பு

உளவியல் ரீதியாக இணையத்தில் தங்கள் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் பிம்பம் வேறு, நிஜ வாழ்வில் இருக்கும் உண்மை வேறு என்பதைப் புரிந்து கொண்டு இணைய நட்பில் உலகம் வெல்ல முயற்சிக்கவும்

புரிந்தவர்கள் பார்க்கும் உலகம் சென்ஷி சொன்னது போல சிக்ஸர்

. முக்கியமாக இணைய நண்பர்களை முதல்முறை நேரில் சந்திக்கச் செல்லும் போது கட்டாயம் நம்பிக்கைக்குரிய ஒரு நபரை உடன் அழைத்துச் செல்வதும், முடிந்தால் சரக்கடிக்காமல் சந்திப்பை முடித்துத் திரும்புதல் மிகச்சிறப்பு.

இது கூட ரொம்ப நாளா பலர் பொளந்துகட்டி இதையும் இடுகையாக படைத்தார்கள். வாங்கியவர் மட்டும் இடுகையாக எழுதவில்லை????

All clear. இனி எதை வேண்டுமானாலும் எழுதக்கூடிய தேர்வில் Pass...........ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-35009646698722000762010-04-15T10:32:33.067-04:002010-04-15T10:32:33.067-04:00எல்லா பால்லயும் சிக்ஸர் ;)
அருமையான தொகுப்பு தலைவ...எல்லா பால்லயும் சிக்ஸர் ;)

அருமையான தொகுப்பு தலைவரே... மிக்க நன்றி!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-8528771321839465192010-04-15T10:10:02.453-04:002010-04-15T10:10:02.453-04:00அற்புதம்!!!
நகைச்சுவை என்ற தேன் தடவி, சொல்ல
வந்த ...அற்புதம்!!!
நகைச்சுவை என்ற தேன் தடவி, சொல்ல
வந்த விசயத்தை அழகாய் சொல்லி விட்டீர்கள்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-68144349806896116512010-04-15T09:56:50.854-04:002010-04-15T09:56:50.854-04:00நிறைய விசயங்களில் நானே ஓட்டையாக இருக்கிறேன்...
சீ...நிறைய விசயங்களில் நானே ஓட்டையாக இருக்கிறேன்...

சீக்கிரம் சிமெண்டு பூசி அடைச்சிடுறேன்...

நன்றி தல...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.com