tag:blogger.com,1999:blog-6437700866966333805.post8011980197258585264..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 4சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-22249786814855560692011-01-06T08:00:08.108-05:002011-01-06T08:00:08.108-05:00அருமை! பாராட்டுக்கள்!! - சூரிஅருமை! பாராட்டுக்கள்!! - சூரிsurimountainhttps://www.blogger.com/profile/01067814036340172403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-49284907847469301192010-12-12T21:27:59.516-05:002010-12-12T21:27:59.516-05:00அருமை
பகிர்வுக்கு நன்றிஅருமை

பகிர்வுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-39089653892916201362010-12-08T02:05:46.907-05:002010-12-08T02:05:46.907-05:00ஐயோ சாமி முடியலை... எவ்வளவு விஷயம்... இதை எல்லாம் ...ஐயோ சாமி முடியலை... எவ்வளவு விஷயம்... இதை எல்லாம் படிச்சு எங்களுக்காக உக்காந்து எழுதுற உங்க நல்ல மனசை கண்டிப்பா பாராட்டனும் நண்பரே... தொடர்ந்து எழுதுங்க... எங்களுடைய முழு ஆதரவும் தங்களுக்கு உண்டு...DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-16511549549272224942010-12-06T09:33:21.092-05:002010-12-06T09:33:21.092-05:00//Super........
Super,Super......
Super,Super,Supe...//Super........
Super,Super......
Super,Super,Super......
Very Very Thanks.............. //
vadai'yum ungalukku'thaan....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-2393402593359619552010-12-05T23:24:39.245-05:002010-12-05T23:24:39.245-05:00தொடருங்கள்..:))தொடருங்கள்..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-34735816301557180882010-12-05T13:59:47.124-05:002010-12-05T13:59:47.124-05:00அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி, அத...அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி, அதற்கு இந்தியாவிற்கு வந்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. உலகின் எந்த மூலையிலிருந்து செய்யலாம். உங்கள் வேண்டுகோள் அப்படியே விக்கிலீக்ஸ் தளத்திடம் சேர்ப்பிக்கப்படும் ;)

நன்றி @ மனோகர்.

மிக்க நன்றி சிவா :). உங்கள் ப்ளெக்ஸ் போர்டுகள் படைப்பின் உச்சம் :D.

நன்றி ரவிச்சந்திரன், சாமக்கோடங்கி (சீக்கிரமே பனியன் கிடைக்க ப்ராப்திரஸ்து).

மிக்க நன்றி நண்பா @ அகல்விளக்கு.

மிக்க நன்றி தெகா (பெயர் அருமை), எஸ்.கே.

வாழ்த்துக்களுக்கு நன்றி பிரபாகரன்.

மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா, துமிழ், கிள்ளிவளவன், கூர்மதியன்.

கவிதைகள் அருமை @ அனானி :o. (கடவுச்சொல் மாற்றப்பட்டது ;))

வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சந்தோஷ், முத்துலெட்சுமி (கசப்பான நிதர்சனம்), பல்லவன்.

உங்கள் தமிழ்ச் சேவை வருத்தங்களின்றி தொடரட்டும். என்னோடு போட்டி போட்டுக் கொண்டு வெள்யிடாமல், கொஞ்சம் இடைவெளி விட்டு வெளியிடவும். @ கோவைச் செய்திகள்.

மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஊக்கத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி சி.பி. செந்தில்குமார். ஈரோட்டு நண்பர்களின் அன்புக்கும் நன்றி.கள்.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-65511229936636769632010-12-05T09:57:27.717-05:002010-12-05T09:57:27.717-05:00இன்று நடந்த ஈரோடு வலைப்பதிவாளர் மீட்டிங்கில் நண்பர...இன்று நடந்த ஈரோடு வலைப்பதிவாளர் மீட்டிங்கில் நண்பர் நண்ண்டு நொரண்டும் சங்கவியும் உங்கலைப்பற்றி சொன்னார்கள்,வந்தேன் அருமையான பதிவு,புலனாய்வு இதழ்கலான ஜூ வி,நக்கீரன்க்கு சவால் விடும் நடையழகுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-78068176026429513192010-12-05T08:07:04.023-05:002010-12-05T08:07:04.023-05:00திரு.சுடுதண்ணி அவர்களுக்கு, தமிழ் மீடியா வில் செய்...திரு.சுடுதண்ணி அவர்களுக்கு, தமிழ் மீடியா வில் செய்திகளை பார்த்தேன். அது தங்களுடைய இணையத்தில் இருந்து எடுத்த தகவல் என்று தெரிந்தது கொண்டேன். அந்த செய்திகளை எமது தளத்தில் வெளியிட்டுள்ளோம் (சிறு திருதங்களோடு) தங்களின் வலைப்பூவின் முகவரியோடு. தங்களின் அனுமதி இன்றி வெளியிட்டுவிட்டோம். அதற்காக வருந்துகிறோம். தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிருந்தால் உடன் நீக்கி விடுகிறோம். தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.கோவை செய்திகள்https://www.blogger.com/profile/11813191479893012319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-55766369463532390642010-12-05T07:31:49.696-05:002010-12-05T07:31:49.696-05:00உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர். உங்கள் எழுத்தின...உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர். உங்கள் எழுத்தின் நடை என்னை கவர்ந்தது.உ.ம்( டவுசர் கிழிந்தது, தைக்க,நெளிந்த சொம்பு...)

-அன்புடன் பல்லவன்.Unknownhttps://www.blogger.com/profile/05635698716647011542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-86277207822194700912010-12-05T07:22:13.798-05:002010-12-05T07:22:13.798-05:00விறுவிறுப்பா இருக்கு .. எப்படியா தடுக்க முயல்கிறாங...விறுவிறுப்பா இருக்கு .. எப்படியா தடுக்க முயல்கிறாங்களே தவிர சரி செய்ய முயலமாட்டாங்க :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-44755392933566833432010-12-05T06:35:58.778-05:002010-12-05T06:35:58.778-05:00சுடுதண்ணி நீங்க இப்ப சுடுதண்ணி தான்.சுடுதண்ணி நீங்க இப்ப சுடுதண்ணி தான்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-36805391316666623812010-12-05T05:19:16.842-05:002010-12-05T05:19:16.842-05:00அருமையான ஒரு தொடர் நண்பரே.. பட்டைய கிளப்புங்க...அருமையான ஒரு தொடர் நண்பரே.. பட்டைய கிளப்புங்க...Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-67343960461583826462010-12-05T03:13:45.025-05:002010-12-05T03:13:45.025-05:00Dear blog friends,
Suduthanni can write storie an...Dear blog friends,

Suduthanni can write storie and poems as well. I have tons of his poems. Pasting two out of the list:p.

துடிக்கும் நெஞ்சம்

உன் மேல் நான் வைத்த
காதல் கண்டு
தென்றல் வந்து உன் ஜன்னல் தட்டும்
அது சொல்லும் சேதி கேட்டு
உன் கூந்தல் தலையாட்டும்

உனக்காக காத்திருந்த நேரத்தில்
என் பார்வை பட்டே தேய்ந்து போன
கடிகார முட்கள் உன் கண்கள் கண்டு
தன் துயரம் சொல்லும்

என் தனிமை தந்த கொடுமையும்
உன் நெருக்கம் தந்த இனிமையும்
என்னில் தந்த மாற்றம் சொல்ல
என் நாட்குறிப்பு உன் கதவைத் தட்டும்.

உன் முத்தம் எனக்குள் தந்த வெட்கம்
சொல்ல என் தலையணை
நாணி உன் முந்தானை இழுக்கும்...

இத்தனை செய்திகள் உனக்களித்தாலும்
உன் கண்கள் பேசும் வார்த்தைகள்
காணாத துயரம் சொல்ல
என் நெஞ்சம் துடிக்கும்...

பிரிவறியாது காதலில்லை..

உன் அருகாமையெனும் பொக்கிஷத்தோடு
கைகோர்த்து நடக்கையில்
கடலும் அலையும் ஈர்க்கவில்லை

உன் பேச்செழுப்பிய இன்னிசையில்
காற்று ஸ்பரிசம் தொட்டு
நலம் விசாரித்தது உரைக்கவில்லை

உன் கண்கள் பாடிய
கவிதைப் பார்வையில்
நிலவு உரைத்தக் கதைகள் கேட்கவில்லை

மெளன இரைச்சலில் கண்கள் நிலைத்து
உரைந்து போன நிமிடங்களில்
காலம் அழைத்தும் காதில் விழவில்லை

இன்று நீயில்லாத தனிமையில்சென்ற போது
அனைத்தும் பரிகசித்தன..
அலை மட்டும் நேசமாய் வருடி
சொல்லிச் சென்றது... "பிரிவறியாது காதலில்லை"

கைகள் எப்போதும் ஏந்தியே இருக்கிறேன்
உன் விரல் கோர்த்தபடி காலத்தின் பயணத்தில்
மீண்டும் அலை ரசிக்க..

Suduthanni, I am really sorry for doing this to you:p I do not want people to think you can only write IT stuff!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-20895541192373020302010-12-05T01:38:28.791-05:002010-12-05T01:38:28.791-05:00அருமை நண்பரே.!!!
பகர்வுக்கு நன்றி...
தங்களை அறிமுக...அருமை நண்பரே.!!!
பகர்வுக்கு நன்றி...
தங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..
இங்கும் வாருங்கள் நண்பரே...
http://kirukaninkirukals.blogspot.com/
http://ram-all.blogspot.com/Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-26232861616784354792010-12-04T23:47:35.421-05:002010-12-04T23:47:35.421-05:00நிறைய புது தகவல்கள்
அடுத்த பாகம் எப்போ?நிறைய புது தகவல்கள்
அடுத்த பாகம் எப்போ?Killivalavanhttps://www.blogger.com/profile/10968945892352638292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-32557697288977832662010-12-04T23:43:20.988-05:002010-12-04T23:43:20.988-05:00soooper writing.wel donesoooper writing.wel doneதுமிழ்https://www.blogger.com/profile/03892745486469313530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-40409109234906987782010-12-04T22:20:18.277-05:002010-12-04T22:20:18.277-05:00மர்ம நாவல் படிப்பது போல் இருக்கிறது!மர்ம நாவல் படிப்பது போல் இருக்கிறது!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-45752006077798550842010-12-04T17:11:42.577-05:002010-12-04T17:11:42.577-05:00சுடச்சுட ஆரம்பித்து நான்கு பாகங்கள் வரை போய்விட்டீ...சுடச்சுட ஆரம்பித்து நான்கு பாகங்கள் வரை போய்விட்டீர்கள...

தமிழ்மணம் TOP 20ல் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-27376554029715232452010-12-04T16:27:45.920-05:002010-12-04T16:27:45.920-05:00பயங்கர சுவாரசியம் திரில்லர் கதைபோல் செல்கிறது!பயங்கர சுவாரசியம் திரில்லர் கதைபோல் செல்கிறது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-89460677485910922552010-12-04T15:40:30.825-05:002010-12-04T15:40:30.825-05:00hot water,
interesting, keep rocking :)hot water,

interesting, keep rocking :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-83272294816015508962010-12-04T13:17:53.310-05:002010-12-04T13:17:53.310-05:00தொழில்நுட்ப ஆச்சர்யங்கள்...
சும்மா பின்றீங்க தல...தொழில்நுட்ப ஆச்சர்யங்கள்...

சும்மா பின்றீங்க தல....

ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கிக் காத்திருக்கிறேன்...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-30444137576910587902010-12-04T13:14:12.332-05:002010-12-04T13:14:12.332-05:00//இப்பொழுது விக்கிலீக்ஸ் தளத்தினில் இருந்து நீக்கப...//இப்பொழுது விக்கிலீக்ஸ் தளத்தினில் இருந்து நீக்கப்பட்டுள்ளது :D).//

விக்கிலீக்சை முடக்கிட்டாணுக.. ஆனா ஜூலியன் இதை எல்லாம் யோசிக்காம இருந்து இருக்க மாட்டார்.. தல ரமணா ரேஞ்சுல கேளப்புராறு...

அவர் படம் போட்ட பனியன் கிடைச்சா.. போட்டுக்குவேன்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-10129079263161451392010-12-04T12:56:21.106-05:002010-12-04T12:56:21.106-05:00Excellent....Excellent....Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-64268608270114387152010-12-04T12:27:40.552-05:002010-12-04T12:27:40.552-05:00வழக்கம் போல பதிவு ஜெட் வேகத்தில் போகிறது
அட கஷ்ட ...வழக்கம் போல பதிவு ஜெட் வேகத்தில் போகிறது

அட கஷ்ட காலமே சேக்குவாராவை கூட இவனுங்க விட்டு வைக்கலையா ?

மேலும் சில ப்ளெக்ஸ் போர்டுகள்
1

2

3puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-62699238802669602172010-12-04T12:18:45.227-05:002010-12-04T12:18:45.227-05:00very good article series and mega serial thankyou...very good article series and mega serial thankyou thankyougunamanoharhttps://www.blogger.com/profile/14535979409681417891noreply@blogger.com