tag:blogger.com,1999:blog-6437700866966333805.post829062248278691311..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: மின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 1சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-86258114794592912452011-09-07T01:42:48.076-04:002011-09-07T01:42:48.076-04:00உங்கள் நடைமுறை மிகவும் அருமை. தொடருங்கள். ///இணைய ...உங்கள் நடைமுறை மிகவும் அருமை. தொடருங்கள். ///இணைய மென்பொருள் நிரல்கள் (scripts) எழுதுவது குறித்து அரிச்சுவடி தெரிந்தால் போதும், ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு யார் அனுப்புவது போல் வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் பதிவைப் பாராட்டி விகடனோ, குமுதமோ அல்லது யாரேனும் ஒரு பிரபலமோ மின்னஞ்சல் அனுப்புவது போல சும்மாக்காச்சுக்கும் அனுப்புவது மிகமிகச் சுலபம். எப்படி என்று பெஞ்ச் மேல் ஏறி நின்று கேட்பவர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் தனிப்பதிவாக போட சுடுதண்ணி தயாராக இருப்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//// நீங்கள் சொல்லியது போல் நான் பெஞ் மீது ஏறி நின்று கேட்கவில்லை; உட்கார்ந்து இருந்து தான் கேட்கிறேன். அந்த தகவலைக் கொஞ்சம் தெரியப்படுத்துங்களேன். அன்புடன்,தோழன் அபூமுர்ஸிதா.அபூமுர்ஸிதாhttps://www.blogger.com/profile/05043396149119196434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-23869497600696894572011-01-31T04:51:11.459-05:002011-01-31T04:51:11.459-05:00///இணைய மென்பொருள் நிரல்கள் (scripts) எழுதுவது குற...///இணைய மென்பொருள் நிரல்கள் (scripts) எழுதுவது குறித்து அரிச்சுவடி தெரிந்தால் போதும், ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு யார் அனுப்புவது போல் வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் பதிவைப் பாராட்டி விகடனோ, குமுதமோ அல்லது யாரேனும் ஒரு பிரபலமோ மின்னஞ்சல் அனுப்புவது போல சும்மாக்காச்சுக்கும் அனுப்புவது மிகமிகச் சுலபம். எப்படி என்று பெஞ்ச் மேல் ஏறி நின்று கேட்பவர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் தனிப்பதிவாக போட சுடுதண்ணி தயாராக இருப்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.////

தோழர் சுடுதண்ணி அவர்களே நலமா?

கொஞ்சம் சுட சுட அந்த வழிமுறைய சொல்லுங்களேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-71532769385121209752009-12-08T03:19:51.161-05:002009-12-08T03:19:51.161-05:00மிக்க நன்றி ஜோதிஜி.. உங்கள் ஊக்கமும், பாராட்டும் த...மிக்க நன்றி ஜோதிஜி.. உங்கள் ஊக்கமும், பாராட்டும் தெம்பூட்டுகிறது :)சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-85880163279168358032009-12-07T05:23:14.967-05:002009-12-07T05:23:14.967-05:00தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களை இத்தனை குசும்புத்...தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களை இத்தனை குசும்புத்தனமாக சுவாரஸ்மாக படிக்க வைத்தது நீங்க தான். பின்னூட்டத்திலும் இத்தனை அலும்பு ஆகாது.
மிக சிறப்பான நடை. அதுவும் இதை மிகவும் ரசித்து வாய்விட்டு சிரித்தேன். இருக்கும் இடம் சிரிப்பதற்கு பஞ்சமான ஊர்.

உங்களுக்கு லாட்டரி அடிச்சிருக்கு, டவுசர் கிழிஞ்சிருக்கு உடனே தைப்பதற்கு அணுகவும் என்று கூவியிருப்பார்கள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-43134536755339945152009-12-04T18:42:32.456-05:002009-12-04T18:42:32.456-05:00புதுக்கோட்டைன்னாலே தொண்டைமான் புதுக்கோட்டைதான் :)
...புதுக்கோட்டைன்னாலே தொண்டைமான் புதுக்கோட்டைதான் :)

மற்ற புதுக்கோட்டையெல்லாம் நாகமலை புதுக்கோட்டை, ஆர்.புதுக்கோட்டை, டி.புதுக்கோட்டை என அடைமொழியோடு இருக்கும் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-5168995386515272772009-12-03T12:55:47.752-05:002009-12-03T12:55:47.752-05:00பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அப்துல்லா. எந்த புது...பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அப்துல்லா. எந்த புதுக்கோட்டைய சொல்றீங்க?? தொண்டைமான் புதுக்கோட்டையா?? :D.. பக்கத்துல தான் ;).

பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நேசன் :). தொடர்ந்து வாருங்கள்.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-37579066166464823262009-12-03T12:23:44.524-05:002009-12-03T12:23:44.524-05:00உங்கள் நடை அசத்துகிறது பாஸ்!........மேலும் தகவல் அ...உங்கள் நடை அசத்துகிறது பாஸ்!........மேலும் தகவல் அறிய ஆவலாய் இருக்கிறேன்!......M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-6159812954381363002009-12-03T12:03:11.134-05:002009-12-03T12:03:11.134-05:00//நேமத்தான்பட்டியில் வலைவீசிக் கொண்டிருப்பார்கள் /...//நேமத்தான்பட்டியில் வலைவீசிக் கொண்டிருப்பார்கள் //

அண்ணே நீங்க புதுக்கோட்டையா??எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-69708798122345054762009-12-03T00:21:01.953-05:002009-12-03T00:21:01.953-05:00அடடா.... நாளைக்கு தூங்குறதுக்கு முன்னாடி எழுதுங்க ...அடடா.... நாளைக்கு தூங்குறதுக்கு முன்னாடி எழுதுங்க தல...

நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு..

சட்டுனு நிப்பாட்டிட்டீங்களே தல...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-26972405363870615532009-12-03T00:19:25.986-05:002009-12-03T00:19:25.986-05:00மிக்க நன்றி நிகழ்காலத்தில்.மிக்க நன்றி நிகழ்காலத்தில்.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-68719883996917270052009-12-02T20:48:58.514-05:002009-12-02T20:48:58.514-05:00தொடருங்கள்
வாழ்த்துகள்தொடருங்கள்

வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com