tag:blogger.com,1999:blog-6437700866966333805.post8981499189108279267..comments2024-01-13T03:16:58.811-05:00Comments on சுடுதண்ணி: டொரண்ட், ஓர் அறிமுகம் - 2சுடுதண்ணிhttp://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6437700866966333805.post-35718408602393233302017-01-05T11:36:59.176-05:002017-01-05T11:36:59.176-05:00சுயநலமான இந்த தமிழ் மென்பொருள் உலகில் உபயோகமான
இத...சுயநலமான இந்த தமிழ் மென்பொருள் உலகில் உபயோகமான
இது போன்றத் தொழில் நுட்பம் சார்ந்த கட்டுரைகளை வெளியிடும் நீவிர் வாழ்க. உம் சந்ததிகள் பெருகி நீடுழி வாழட்டும். இது போன்ற உபயோகமான கட்டுரைகளை பிடிஎஃப் டாக்குமெண்ட்டாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் விதத்திலும் வெளியிட்டிருக்கலாம்.அப்படி வெளியிட்டிருந்தால் உங்களுக்க்கான புண்ணிய எடை,அளவு விகிதத்தை ஒரு பெருக்கல் விகிதத்தில் அதிகரித்திருக்கக் கூடும். பூரணன்https://www.blogger.com/profile/08338169954036383200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-69933338238239630162017-01-05T11:14:10.840-05:002017-01-05T11:14:10.840-05:00ஆண்ட்ராய்டு மொபைல்களில் இந்த டோரண்ட் பயன் பாட்டைப்...ஆண்ட்ராய்டு மொபைல்களில் இந்த டோரண்ட் பயன் பாட்டைப் பயன்படுத்த முடியுமா?! பூரணன்https://www.blogger.com/profile/08338169954036383200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-28745857493124055142010-11-20T02:15:48.168-05:002010-11-20T02:15:48.168-05:00மிக்க நன்றி நண்பரே ... இன்று தான் இதை பற்றி முழுமை...மிக்க நன்றி நண்பரே ... இன்று தான் இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் .....

மிக்க நன்றி

NOVEMBEநிர்மல்https://www.blogger.com/profile/10160633554840288596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-8550354402847849612010-02-18T14:20:15.353-05:002010-02-18T14:20:15.353-05:00ஊக்கத்துக்கு நன்றி. நீங்களும் தொடருங்க :D. @ கதிர்...ஊக்கத்துக்கு நன்றி. நீங்களும் தொடருங்க :D. @ கதிர்வேல் :)சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-4552269854953185132010-02-18T06:36:05.225-05:002010-02-18T06:36:05.225-05:00உங்கள் சேவை தொடரட்டும்உங்கள் சேவை தொடரட்டும்இரா.கதிர்வேல்https://www.blogger.com/profile/04530241880193835040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-30365401074593851762009-11-09T06:58:31.150-05:002009-11-09T06:58:31.150-05:00ரொம்ப நன்றி அகல் விளக்கு.. எதுக்கு தாங்க்ஸ் எல்லாம...ரொம்ப நன்றி அகல் விளக்கு.. எதுக்கு தாங்க்ஸ் எல்லாம், man to man help :))))

Cheers!சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-64937255129662383202009-11-07T09:08:17.617-05:002009-11-07T09:08:17.617-05:00ஓக்கே... தல டோரண்ட பத்தி நல்லதா போட்ருக்கீன்க......ஓக்கே... தல டோரண்ட பத்தி நல்லதா போட்ருக்கீன்க...

100 மார்க்...

தூள் கிளப்புங்க....

//சில தமிழ் தளங்கள் கூட இருக்கின்றன. கூகுளாடிப் பார்த்து தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள்.//

என்னையும் ஒரு மனுசனா மதிச்சதுக்கு டாங்ஸ்...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-65157788156232506822009-11-05T11:28:09.356-05:002009-11-05T11:28:09.356-05:00அடித்து ஆடி ஹாட்ரிக் அடித்திருக்கும் ராஜ நடராஜனுக்...அடித்து ஆடி ஹாட்ரிக் அடித்திருக்கும் ராஜ நடராஜனுக்கு நன்றிகள் பல... அடிக்கடி வருக..ஆதரவு தருக :).

ஊக்கத்துக்கு மிக்க நன்றி @ பாலபாரதி..சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-35732099133445033972009-11-05T09:32:11.983-05:002009-11-05T09:32:11.983-05:00சூப்பர்.. பின்னி எடுக்குறீங்க.. அடுத்த பாகத்துக்கு...சூப்பர்.. பின்னி எடுக்குறீங்க.. அடுத்த பாகத்துக்கு ஆர்வமாக இருக்கிறேன்.- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-80666266671133695302009-11-05T09:21:49.536-05:002009-11-05T09:21:49.536-05:00ஆங்கில சொற்களுக்கான தமிழாக்கத்துக்கு வாழ்த்துக்கள்...ஆங்கில சொற்களுக்கான தமிழாக்கத்துக்கு வாழ்த்துக்கள்!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-17558916636679916782009-11-05T09:14:15.472-05:002009-11-05T09:14:15.472-05:00ஹாலிவுட் பாலா கூட டோரண்ட்ல சுத்திகிட்டிருப்பதாக சொ...ஹாலிவுட் பாலா கூட டோரண்ட்ல சுத்திகிட்டிருப்பதாக சொன்னார்.இரண்டு பேரும் ஜோடி சேர்ந்துகிட்டு விளாசுனா ஆட்டம் களைகட்டும்:)

இப்ப இடுகைக்கு போகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6437700866966333805.post-7944775707595893332009-11-05T09:11:16.366-05:002009-11-05T09:11:16.366-05:00இடம் காலியா இருக்குது.துண்டு போட்டுக்கிறேன் முதலிட...இடம் காலியா இருக்குது.துண்டு போட்டுக்கிறேன் முதலிடத்துக்கு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com